Achcha Pyari Pombala |
---|
அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓஅச்சா ப்யாரி
அச்சமில்லாமல் கேலியும் பண்ணி அத்தை பெத்த முத்தென்னை லேசாக எண்ணி வைக்கப் பாக்காதே கண்ணி – ஐயா உன்னையறிவாள் இந்த சிங்கார கன்னி
ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓஅச்சா ப்யாரி
பம்பரக் கண்ணால் சங்கதி சொல்லு பந்தைப் போல இங்கும் அங்கும் துள்ளாதே நில்லு ஐயா நெஞ்சைக் கிள்ளு பைசா மேலே பைசா தாரேன் கோபத்தை தள்ளு
ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓஅச்சா ப்யாரி
வேஷமும் போதும் வேலையைப் பாரு வெட்டிப் பேச்சுப் பேசி காலம் போக்காதே சாரு கொஞ்சம் நீயும் உஷாரு விட்டுத் தள்ளு வேணாம் இப்போ வீணே தகராறு
ஓ அச்சா ப்யாரி பொம்பள ஒன் மச்சான் இந்த ஆம்பளை வச்சக் கண்ணி தப்பாதம்மா ஆட்டாதே வாலை ஓஅச்சா ப்யாரி
Achchaa Pyaari Pombala
On Machaan Indha Aambalai
Vacha Kanni Thappadhamma
Aattadhae Vaalai Ooachchaa Pyaari
Achamillaamal Kaeliyum Panni
Aththai Petha Muthennai Lesaaga Enni
Vaikka Pakkadhae Thanni
Aiyaa Unnaiarivaal Indha Singaara Kanni
Ooo Achchaa Pyaari Pombala
On Machaan Indha Aambalai
Vacha Kanni Thappadhamma
Aattadhae Vaalai Ooachchaa Pyaari
Pambara Kannaal Sangadhi Sollu
Pandhai Polae Ingum Angum
Thullaadhae Nillu Aiyaa Nenjai Killu
Paisa Melae Paisa Thaaren Kobathai Thallu
Ooo Achchaa Pyaari Pombala
On Machaan Indha Aambalai
Vacha Kanni Thappadhamma
Aattadhae Vaalai Ooachchaa Pyaari
Vaeshamum Podhum Vaelaiyai Paaru
Vetti Pechu Pesi Kaalam Pokkaadhae Saaru
Konjam Neeyum Ushaaru
Vittu Thallaum Venaam Ippo Veenae Thagaraaru
Ooo Achchaa Pyaari Pombala
On Machaan Indha Aambalai
Vacha Kanni Thappadhamma
Aattadhae Vaalai Ooachchaa Pyaari