Adutha Veettu Sotha |
---|
அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் கொடுத்த மடம்
காந்தியப் போல் நாமிருந்தா ஆமாம் எவனாச்சும் சுட்டுப் புடுவான் நெசந்தான் கட்ட பொம்மன் போலிருந்தா ஆமாம் தூக்குலத்தான் மாட்டிப்புடுவான்
அதனாலே நான் திருடிப்புட்டேன் அதுக்காக இப்ப வருத்தப்பட்டேன் திருந்தியென்ன மனம் வருந்தியென்ன நான் கம்பி எண்ணுறேன்ஓஓஒஹ்
அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் கொடுத்த மடம்
தனியாக பொருள் இருந்தால் ஆமா எவனுக்குமே ஆசை வரும் நெசந்தான் பூப்போலே பொண்ணிருந்தா ஆமா பொடியனுக்கும் மீச வரும்
தெறந்து வச்சா அது தெரிந்து விடும் மறச்சு வச்சா அது மறைஞ்சு விடும் வருவதெல்லாம் விட்டு போவதுதான் இத தெரிஞ்சிட்டு திருந்தணும்ஓஓஒஹ்
அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன் புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன் நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன் நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம் ஒரே இடம் நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம் கொடுத்த மடம்
Aduth Veetu Sotha Amukka Nenachavan
Pudicha Pudiyil Vittu Packet Adichavan
Nenaikka Maruthavala Pudichu Keduthavan
Nerukkum Koottathil Chain- Ah Aruthavan
Ellorum Thaan Sernthirukkum Ore Idam
Namma Ellorukkum Government Kodutha Madam
Ellorum Thaan Sernthirukkum Ore Idam
Ore Idam
Namma Ellorukkum Government Kodutha Madam
Koduth Madam
Gaandhiya Pol Naam Irundhaa
Aaamaam
Evanaachum Suttu Puduvaan
Nesandhaan
Katta Bomman Pol Irundhaa
Aaamaam
Thookula Thaan Maattipuduvaan
Adhanaalae Naan Thirudiputten
Adhukkaaga Ippa Varuthapatten
Thirunthiyenna Manam Varunthiyenna
Naan Kambhi Ennuren Oooooohoo
Aduth Veetu Sotha Amukka Nenachavan
Pudicha Pudiyil Vittu Packet Adichavan
Nenaikka Maruthavala Pudichu Keduthavan
Nerukkum Koottathil Chain- Ah Aruthavan
Ellorum Thaan Sernthirukkum Ore Idam
Namma Ellorukkum Government Kodutha Madam
Ellorum Thaan Sernthirukkum Ore Idam
Ore Idam
Namma Ellorukkum Government Kodutha Madam
Koduth Madam
Thaniyaaga Porul Irundhaal
Aaama
Evanukkumae Aasai Varum
Nesamdhaan
Poopoale Ponnirundhaa
Aaama
Podiyanukkum Meesa Varum
Therandhu Vechu Adhu Therindhu Vidum
Marachu Vechaa Adhu Maranju Vidum
Varuvadhellam Vittu Povadhuthaan
Idhu Therinjukittu Thirunthanaumoooohooo

Kodutha Madam