Annam Pola Pennirukku

Annam Pola Pennirukku Lyric In English


அன்னம் போலே பெண் இருக்கு
ஆசை கொண்ட மனம் இருக்கு
அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்
நான் அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்

அன்னம் போலே பெண் இருக்கு
ஆசை கொண்ட மனம் இருக்கு
அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்
நான் அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்

பாட்டுப் பாடக் குயிலிருக்கு
பார்த்துப் பேசக் கிளியிருக்குஆஆஆ
பாட்டுப் பாடக் குயிலிருக்கு
பார்த்துப் பேசக் கிளியிருக்கு
வார்த்தையின்றி மயங்குகிறேன் வீணே
நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்

அன்னம் போலே பெண் இருக்கு
ஆசை கொண்ட மனம் இருக்கு
அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்
நான் அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்

தென்றலுக்கும் இரையானேன்
தேன் மதியின் எதிரானேன்ஆஆஆ
ஆஅஆஅஆஅ
தென்றலுக்கும் இரையானேன்
தேன் மதியின் எதிரானேன்
கண்களுக்கும் பகையானேன் வீணே
நான் அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்


அன்னம் போலே பெண் இருக்கு
ஆசை கொண்ட மனம் இருக்கு
அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்
நான் அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்

அருகிருந்து பேசாமல்
அன்பு மொழிக் கூறாமல்
அருகிருந்து பேசாமல்
அன்பு மொழிக் கூறாமல்
பறந்து விட்டார் தேடுகிறேன் வீணே
என் பனி மலரை ஏனோ இன்னும் காணேன்
என் பனி மலரை ஏனோ இன்னும் காணேன்

அன்னம் போலே பெண் இருக்கு
ஆசை கொண்ட மனம் இருக்கு
அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்
நான் அவரை மட்டும் ஏனோ
இன்னும் காணேன்


Annam Polae Penn Irukku
Aasai Konda Manam Irukku
Avarai Mattum Yeno
Innum Kaanen
Naan Avarai Mattum Yeno
Innum Kaanen

Annam Polae Penn Irukku
Aasai Konda Manam Irukku
Avarai Mattum Yeno
Innum Kaanen
Naan Avarai Mattum Yeno
Innum Kaanen

Paattu Paada Kuyilirukku
Paarthu Pesa Kiliyirukku Aaaaaa
Paattu Paada Kuyilirukku
Paarthu Pesa Kiliyirukku
Vaarthai Indri Mayangugiren Veenae
Naan Avarai Mattum Yeno Innum Kaanen

Annam Polae Penn Irukku
Aasai Konda Manam Irukku
Avarai Mattum Yeno
Innum Kaanen
Naan Avarai Mattum Yeno
Innum Kaanen

Thendralukkum Iraiyaanen
Thaenmadhiyin Edhiraanen Aaaaaa
Aaaaaaaa
Thendralukkum Iraiyaanen
Thaenmadhiyin Edhiraanen
Kangalukkum Pagaiyaanen Veenae
Naan Avarai Mattum Yeno Innum Kaanen


Annam Polae Penn Irukku
Aasai Konda Manam Irukku
Avarai Mattum Yeno
Innum Kaanen
Naan Avarai Mattum Yeno
Innum Kaanen

Arugirundhu Pesaamal
Anbu Mozhi Kooraamal
Arugirundhu Pesaamal
Anbu Mozhi Kooraamal
Parandhu Vittaar Thedugiren Veenae
En Panimalarai Yeno Innum Kaanen
En Panimalarai Yeno Innum Kaanen

Annam Polae Penn Irukku
Aasai Konda Manam Irukku
Avarai Mattum Yeno
Innum Kaanen
Naan Avarai Mattum Yeno
Innum Kaanen

Annam Pola Pennirukku Song Lyrics From Maalaiyitta Mangai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies