Bajanai Seiyalam Vanga |
---|
இரும்பு பெட்டியிலே இருக்கின்ற நாயகனே கல்லாப் பெட்டியிலே கண்ணுறங்கும் கண்மணியே கருப்பும் வெள்ளையுமா உருவெடுக்கும் வெள்ளையப்பா உன் அருமைகளும் பெருமைகளும் கடவுளுக்கும் இல்லையப்பாயப்பா
ஹேய் பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க
இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ சூடம் சாம்பிராணிதான் காசு இல்லாம கடையில் கிடைக்காது சிக்கன் பிரியாணிதான் ஹே
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க கன்டினியூ பாடுங்க இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க ஆமாங்க
சேத்து வச்சவரு சிஷ்யா நேத்து போயாச்சுடா சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா சேத்து வச்சவரு சிஷ்யா நேத்து போயாச்சுடா சொந்த பந்தமெல்லாம் சிஷ்யா ஒப்பன் ஆயாச்சுடா
கல்லறை ஈரம் காயல அதுக்குள் சில்லற வழக்குதான் லட்சியம் பேசும் கட்சியும் உடைஞ்சு போவதும் அதுக்குதான் காசாலத்தான் எந்நாளுமே பூசல்கள் உண்டாகுது ரத்தத்தோட ரத்தங்களும் யுத்தங்கள் கொண்டாடுது
சாமிகள் பாடுது பாட்டு காரணம் ரூபா நோட்டு ஹேய் சாமிகள் பாடுது பாட்டு காரணம் ரூபா நோட்டு பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க
நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ சூடம் சாம்பிராணிதான் காசு இல்லாம கடையில் கிடைக்காது சிக்கன் பிரியாணிதான்
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க
காசி ராமேஸ்வரம் போக காலம் வரவில்லையே குழந்தை வேணுமென்று தாரம் போகவிடவில்லையே அட காசி ராமேஸ்வரம் போக காலம் வரவில்லையே குழந்தை வேணுமென்று தாரம் போகவிடவில்லையே
சாமியார் எனக்கு மாமியார் இருக்கும் சேதிதான் தெரியுமே பிள்ளைதான் பிறந்த பிறகுதான் எனது தொல்லைதான் விடியுமே
பிள்ளைக்கு ஏங்குது மயிலு காரணம் அந்த உயிலுஹான்
பிள்ளைக்கு ஏங்குது மயிலு காரணம் அந்த உயிலு பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க ஆமாங்க இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க
நோட்ட பாத்தாலே காட்ட வேண்டாமோ சூடம் சாம்பிராணிதான் காசு இல்லாம கடையில் கிடைக்காது சிக்கன் பிரியாணிதான் ஹ
பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க ஹான் பஜனை செய்யலாம் வாங்க பக்த கோடி நாங்க இஷ்ட தெய்வம் எந்நாளும் பச்சநோட்டு தாங்க
Irumbu Pettiyilae Irukkindra Naayaganae
Kallaap Pattiyilae Kannurangum Kannmaniyae
Karuppum Vellaiyumaa Uruvedukkum Vellaiyappaa
Un Arumaigalum Perumaigalum
Kadavulukkum Illaiyappaayappaa
Haei Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Ishta Dheivam Ennaalum
Pachcha Nottu Thaanga
Notta Paaththaalae Kaatta Vendaamo
Soodam Saambiraanithaan
Kaasu Illama Kadaiyil Kidaikkaathu
Chicken Briyanithaan Hae
Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Continue Paadunga
Ishta Dheivam Ennaalum
Pachcha Nottu Thaanga
Aamaanga
Saeththu Vachchavaru Sishyaa Neththu Poyaachchudaa
Sontha Panthamellam Sishyaa Open Aayaachchudaa
Saeththu Vachchavaru Sishyaa Neththu Poyaachchudaa
Sontha Panthamellam Sishyaa Open Aayaachchudaa
Kallarai Eeram Kaaala
Adhukkul Sillara Vazhakkuthaan
Latchiyam Pesum Katchiyum
Udainju Povathum Adhukkuththaan
Kaasaalaththaan Ennaalumae Poosalgal Undaaguthu
Raththaththoda Raththangalum Yuththangal Kondaaduthu
Saamigal Paaduthu Paattu
Kaaranam Roopaa Nottu Haei
Saamigal Paaduthu Paattu
Kaaranam Roopaa Nottu
Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Ishta Dheivam Ennaalum
Pachcha Nottu Thaanga
Notta Paaththaalae Kaatta Vendaamo
Soodam Saambiraanithaan
Kaasu Illama Kadaiyil Kidaikkaathu
Chicken Briyanithaan
Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Ishta Dheivam Ennaalum
Pachcha Nottu Thaanga
Kaasi Raamaeshvaram Poga
Kaalam Varavillaiyae
Kuzhanthai Venumendru
Thaaram Pogavidavillaiyae
Ada Kaasi Raamaeshvaram Poga
Kaalam Varavillaiyae
Kuzhanthai Venumendru
Thaaram Pogavidavillaiyae
Saamiyaar Enakku Maamiyaar
Irukkum Saedhithaan Theriyumae
Pillaithaan Pirantha Piraguthaan
Enathu Thollaithaan Vidiyumae
Pillaikku Yaenguthu Mayilu
Kaaranam Antha Uyiluhaan
Pillaikku Yaenguthu Mayilu
Kaaranam Antha Uyilu
Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Aamaanga
Ishta Dheivam Ennaalum
Pachcha Nottu Thaanga
Notta Paaththaalae Kaatta Vendaamo
Soodam Saambiraanithaan
Kaasu Illama Kadaiyil Kidaikkaathu
Chicken Briyanithaan
Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Ishta Dheivam Ennaalum
Pachcha Nottu Thaanga
Haan Bajanai Seiyyalaam Vaanga
Paktha Kodi Naanga
Ishta Dheivam Ennaalum
Pachcha Nottu Thaanga