Chandiranai Thottathu

Chandiranai Thottathu Lyric In English




சந்திரனை தொட்டது
யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி
ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய்
தொட்டது யாா் நான்தானே
அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு
நீதானே உன் நிழலும்
நான்தானே

சந்திரனை தொட்டது
யாா் நீதானா அட நீதானா
சத்தியமாய் தொட்டவனும்
நீதானா அது நீதானா நெருங்கி
தொட்டவனே நிலவு நான்தானா
உன் நிலவு நான்தானா உன் நிலவு
நான்தானா

ஹே பூக்களை
செடிகொடியின் பொருளென்று
நினைத்திருந்தேன் ஓ பூக்களை
செடிகொடியின் பொருளென்று
நினைத்திருந்தேன் பூவை உன்னைப்
பாா்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்

ஓ தலையணை
என்பதெல்லாம் தலைக்கென்று
நினைத்திருந்தேன் தலைவனைப்
பிாிகையிலே தலையணைத் துணையறிந்தேன்

தீப்பந்தம் போன்றவன்
நான் தீபமென்று ஆகிவிட்டேன்

புயலுக்கு பிறந்தவள்
நான் தென்றலென்று மாறிவிட்டேன்

கருங்கல்லைப் போன்றவன்
நான் கற்பூரம் ஆகிவிட்டேன்
சந்திரனை




சந்திரனை தொட்டது
யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி
ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய்
தொட்டது யாா் நான்தானே
அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு
நீதானே உன் நிழலும்
நான்தானே

தாமரை மலா்கொண்டு
உடல் செய்த ஓவியமே என்னுடல்
பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்

மீன்களை சுமப்பதொன்றும்
நீருக்கு பாரமில்லை காதலை
சுமக்கையிலே காதலரும் பாரமில்லை

சொா்க்கத்துக்கு வந்துவிட்டோம்
தா்க்கத்திற்க்கு நேரமில்லை

முத்தங்கள் நீ வழங்கு
இதழுக்கு நேரமில்லை தொடங்குதல்
மிக எளிது முடிப்பதுதான் பொிய தொல்லை
சந்திரனே

சந்திரனை தொட்டது
யாா் ஆம்ஸ்ட்ராங்கா அடி
ஆம்ஸ்ட்ராங்கா சத்தியமாய்
தொட்டது யாா் நான்தானே
அடி நான்தானே
கனவு தேவதையே நிலவு
நீதானே உன் நிழலும்
நான்தானே


Ohoo Hooooo Hoo Hooo Hoo Hoooo
Hoo Hoo Ooh Hoo Ooh Hoo Ooh Hoo Ooh Hooo
Ooh Hoo Ooh Hoo Ooh Hoo Oooooo Hooo Hoo

Chandhiranai Thottadhu Yaar
Armstrongaa Adi Armstrongaa
Sathiyamaai Thottadhu Yaar
Naandhaanae Adi Naandhaanae
Kanavu Devathaiyae Nilavu Needhaanae
Un Nizhalum Naandhaanae

Chandhiranai Thottadhu Yaar
Needhaanaa Ada Needhaanaa
Sathiyamaai Thottavanum
Needhaanaa Adhu Needhaanaa
Nerungi Thottavanae Nilavu Naandhaana
Un Nilavu Naandhaana Un Nilavu Naandhaana

Hey Pookalai Chedikodiyin Porulendru Ninaithirundhen
Ooh Pookalai Chedikodiyin Porulendru Ninaithirundhen
Poovai Unnai Paartha Pinnae Pookalin Mozhi Arindhen

Ooh Thalaiyanai Enbadhellam Thalaikendru Ninaithirundhen
Thalaivanai Pirigaiyilae Thalaiyanai Thunai Arindhen

Theepandham Pondravan Naan Dheepamendru Aagivitten

Puyaluku Pirandhaval Naan Thendralendru Maarivitten

Karungallai Pondravan Naan Karpooram Aagivitten
Chandhiranai




Chandhiranai Thottadhu Yaar
Armstrongaa Adi Armstrongaa
Sathiyamaai Thottadhu Yaar
Naandhaanae Adi Naandhaanae
Kanavu Devathaiyae Nilavu Needhaanae
Un Nizhalum Naandhaanae

Thaamarai Malarkondu Udal Seitha Oviyamae
Ennudal Baaram Mattum Endha Vidham Thaangugirai

Meengalai Sumapathondrum Neeruku Baaramillai
Kaadhalai Sumakaiyilae Kaadhalarum Baaramillai

Sorgathirku Vandhuvittom Dharkathirku Neramillai

Muthangalai Nee Vazhangu Idhazhuku Neramillai
Thodanguthal Miga Yelidhu Mudipathudan Periya Thollai
Chandhiranae

Chandhiranai Thottadhu Yaar
Armstrongaa Adi Armstrongaa
Sathiyamaai Thottadhu Yaar
Naandhaanae Adi Naandhaanae
Kanavu Devathaiyae Nilavu Needhaanae
Un Nizhalum Naandhaanae

Chandiranai Thottathu Song Lyrics From Ratchagan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies