Ennamo Pannudhu |
---|
பாடகி : கே ஜமுனாராணி
பாடலாசிரியர் : கு ச கிருஷ்ணமூர்த்தி
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது
சின்ன குயில் பாட்டு கேட்டு வண்ண மயில் ஆடுது வண்ணக்கிளி ஜோடி ஒன்னு மருவி மருவி கூடுது
தென்றல் வீசுது தேகம் கூசுது தென்றல் வீசுது தேகம் கூசுது
சொல்லாமல் சொல்லுதே மன்மதங்களை
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது
தண்ணியில துள்ளும் மீன் தரையில் கிடந்தது துடிக்குது தண்ணியில விழுந்த மான் கவலையாலே தவிக்குது
உள்ளம் வாடுது உதவி தேடுது உள்ளம் வாடுது உதவி தேடுது
சொல்லாமல் சொல்லுதே மன்மதங்களை
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
என்னமோ பண்ணுது
புது மலர் சிரிப்பை கண்டு பொன் வண்டு ரசிக்குது அதை புரிஞ்சுகாத தோகை மயில் ரகசியமாய் பார்க்குது
ஆசை இருக்குது அணைய துடிக்குது ஆசை இருக்குது அணைய துடிக்குது
சொல்லாமல் சொல்லுதே மன்மதங்களை
என்னமோ பண்ணுது என்னென்னமோ தோணுது ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல
Lyrics By : Ku Sa Krishnamoorthi
Ennamo Pannuthu
Ennennamo Thonuthu
Onnumae Puriyala Odambum Manasum Sariyilla
Ennamo Pannuthu
Ennennamo Thonuthu
Onnumae Puriyala Odambum Manasum Sariyilla
Ennamo Pannuthu
Chinna Kuyil Paattu Kettu
Vanna Mayil Aaduthu
Vannakkili Jodi Onnu
Maruvi Maruvi Kooduthu
Thendral Veesuthu Thegam Koosuthu
Thendral Veesuthu Thegam Koosuthu
Sollaamal Solluthae
Manmathangalai
Ennamo Pannuthu
Ennennamo Thonuthu
Onnumae Puriyala Odambum Manasum Sariyilla
Ennamo Pannuthu
Thanniyila Thullum Meen
Tharaiyil Kidanthathu Thudikkuthu
Thanniyila Vizhuntha Maan
Kavalaiyaalae Thavikkuthu
Ullam Vaaduthu Udhavi Theduthu
Ullam Vaaduthu Udhavi Theduthu
Sollaamal Solluthae
Manmathangalai
Ennamo Pannuthu
Ennennamo Thonuthu
Onnumae Puriyala Odambum Manasum Sariyilla
Ennamo Pannuthu
Pudhu Malar Sirippai Kandu
Pon Vandu Rasikkuthu
Adhai Purinjukkaatha Thogai Mayil
Ragasiyamaai Paarkkuthu
Aasai Irukkuthu Anaiya Thudikkuthu
Aasai Irukkuthu Anaiya Thudikkuthu
Sollaamal Solluthae
Manmathangalai
Ennamo Pannuthu
Ennennamo Thonuthu
Onnumae Puriyala Odambum Manasum Sariyilla