Muthamida Neram Vandhadhu |
---|
பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம் ஆண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது பெண் : உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது காதல் தேனடி கையில் ஓட்டுது மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்
பெண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது
ஆண் : காதோடு காதல் சொல்லவா காம்புள்ள பூவைக் கிள்ளவா இதழில் தேனடி எடுப்பேன் நானடி இன்பம் கொள்ளைதானடி
பெண் : முள் எடுக்க வந்த போதிலே என்னை முத்தமிட்டதென்ன மாமனே ரத்தம் என்னமோ சத்தம் போடுது உள்ளே வெள்ளம் ஓடுது
ஆண் : ரவிக்கையில்லா மானே நீ எனக்கு மட்டும் தானே பெண் : பருவ மொட்டு வெடிச்சிருச்சு வண்டு வரத்தானேமுத்தம்ஆஹாஹ் ஆண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது
பெண் : மாராப்பு கொஞ்சம் வெலகுது இந்த மருதுக்கென்ன மனசு கிறங்குதே ஆள இழுக்குது சேல வழுக்குது மூச்சு சூடாப் போகுது
ஆண் : ரோசாப்பூ சேலைக்காரியே உன்னத் தொட்டுப்புட்டேன் தூக்கம் இல்லையே உன்னப் பாக்கல மனசு கேக்கல வரம் தர வாடி பொம்பள
பெண் : காட்டுக்குள்ள வாரேன் நீ கேட்டதெல்லாம் தாரேன் ஆண் : பொடவையிலே பூப்பறிக்க போறேன் பொன் மானே முத்தம்ஓஹ்முத்தம்ஹைய்யோ
பெண் : முத்தமிட நேரம் வந்தது முத்தெடுக்க வேளை வந்தது உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது காதல் தேனடி கையில் ஓட்டுது மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்
இருவரும் : முத்தமிட நேரம் வந்ததுஹஹஹா முத்தெடுக்க வேளை வந்ததுஹஹஹா
Mutham Mutham Mutham Mutham
Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Unnai Thottadhaal Ullam Kettadhu
Kaadhal Thaenadi Kaiyil Ottudhu
Mogam Ellai Meerudhu Mutham Mutham
Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Kadhodu Kaadhal Sollava
Kaambulla Poovai Killava
Idhazlil Thaenadi Eduppen Naanadi
Inbam Kollaithaanadi
Mull Edukka Vandha Podhilae
Ennai Muthamittadhenna Maamanae
Ratham Ennavo Satham Podhudhu
Ullae Vellam Oodudhu
Ravikaiyillaa Maanae Nee
Enakku Mattum Thaanae
Paruva Mottu Vedichirukku
Vandu Varathaanae Mutham Ahaahaa
Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Maarappu Konjam Velagudhu
Indha Marudhukkenna Manasu Kerangudhu
Aala Izhukkudhu Saela Vazhukkudhu
Moochu Soodaa Poguthu
Rosapoo Saelaikaariyae
Unna Thottuputten Thookam Illaiyae
Unna Paakala Manasu Kekkala
Varam Thara Vaadi Pombala
Kaatukkulla Vaaren
Nee Kettdhellaam Thaaren
Podavaiyil Pooparikka
Poren Pon Maanae
Mutham Oho Mutham Haiyaiyooo
Muthamida Neram Vandhadhu
Muthedukka Velai Vandhadhu
Unnai Thottadhaal Ullam Kettadhu
Kaadhal Thaenadi Kaiyil Ottudhu
Mogam Ellai Meerudhu Mutham Mutham
Muthamida Neram Vandhadhu Hahahaha
Muthedukka Velai Vandhadhu Hahahaha