Naanga Vera Maari

Naanga Vera Maari Lyric In English




நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற ஹேய் வேற ஹேய் வேற வேற வேற வேற

எல்லா நாளுமே நல்ல நாளுதான் எல்லா நேரமும் நல்ல நேரம் தான் எல்லா ஊருமே நம்ம ஊருதான் எல்லா பயலும் நல்ல ப ய தான்

மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ கூட இருக்கவன நட்பா நல்லா வச்சுக்கோ கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ

தக தகனு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம் வளவளனு பேசாம வேலைய செஞ்சா

கட கடனு ஏறலாம் வேற மாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

ஏய் தக தகனு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம் வளவளனு பேசாம வேலைய செஞ்சா கட கடனு ஏறலாம் வேற மாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற ஹேய் வேற ஹேய் வேற வேற வேற வேற

வேற மாறி நாங்க வேற மாறி ஆ வேற மாறி ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ ஆ ஏய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஹேய் இந்தா ஹேய் வேற மாறி வேற மாறி

ஹேய் உன் வீட்ட மொத பாரு அட தானாவே சரியாகும் உன் ஊரு கருத்து சொல்ல நான் ஞானி இல்ல ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல நாளைக்கு நிம்மதியா நீ இருக்க இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும் உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா எல்லாமே அழகாகும் சரி ஆகும்


வாழு வாழ விடு அவளோதான் தத்துவம் அதுல கால விட்டா ஒதச்சிடுவோம்

கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ கண்டுபுடிச்சிட்டா

தக தகனு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம் வளவளனு பேசாம வேலைய செஞ்சா

ஏய் கட கடனு ஏறலாம் வேற மாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

ஏய் தக தகனு மின்னலாம் தெனாவெட்டா துள்ளலாம் வளவளனு பேசாம வேலைய செஞ்சா

ஏய்கட கடனு ஏறலாம் வேற மாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா

நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற மாறி நாங்க வேற ஹேய் வேற ஹேய் வேற வேற வேற வேற

வேற மாறி நாங்க வேற மாறி ஆ வேற மாறி ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ ஆ ஏய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஹேய் இந்தா ஹேய் வேற மாறி வேற மாறி


Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Hey Vera
Hey Vera Vera Vera Vera

Ella Naalumae
Nalla Naalu Dhaan
Ella Neramum
Nalla Neram Dhaan
Ella Oorumae
Namma Ooru Dhaan
Ella Payalum
Nalla Paya Dhaan

Mela Irukkavana Namba
Nalla Kathukko
Kooda Irukkavana
Natppa Nalla Vechikko
Kaala Vaarama
Vaazha Mattum Kathikko
Kaalathoda Neeyum
Oda Othukko

Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja

Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja

Yei Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja

Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja

Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Hey Vera
Hey Vera Vera Vera Vera

Vera Mari Naanga
Vera Mari
Aa Vera Mari
Aa Aa Aa Aa Vaangikko
Aai Indha Indha Indha Indha
Indha Indha Hey Indha
Hey Vera Mari Vera Mari

Hey Un Veeta Modha Paaru
Ada Thaanavae Sariyaagum Un Ooru
Karuthu Solla Naan Gnyaani Illa
Aana Eduthu Sonaa Endha Thappum Illa
Naalaikku Nimmadhiya Nee Irukka
Innaiku Erangi Sethukidanum
Un Ennatha Azhaga Nee Amachikkitaa
Ellamey Azhagaagum Seri Aagum


Vaazhu Vaazha Vidu
Avalothan Thathuvam
Adhula Kaala Vitaa
Odachiduvom

Kaala Vaarama
Vaazha Mattum Kathukko
Kandu Pudichitta

Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja

Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja

Yei Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja

Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja

Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Hey Vera
Hey Vera Vera Vera Vera

Vera Mari Naanga
Vera Mari
Aa Vera Mari
Aa Aa Aa Aa Vaangikko
Aai Indha Indha Indha Indha
Indha Indha Hey Indha
Hey Vera Mari Vera Mari

Naanga Vera Maari Song Lyrics From Valimai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies