Oralukku Othapakkam

Oralukku Othapakkam Lyric In English


பாடகர்கள் : மனோ மற்றும் மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : வாலி



ஒரலுக்கு ஒத்தப்பக்கம் தவுலுக்கு ரெண்டு பக்கம் ஆஹா ஐயா உன் திட்டத்தாலே அடி வாங்கு தவிலப் போலே

ஓஹோ போடாதே தப்புக் கணக்கு உன் ஒருத்தனுக்கிங்கே பொஞ்சாதி ரெண்டு எதுக்கு அட ரோசங் கெட்ட பயலே

ஒரலுக்கு ஒத்தப்பக்கம் தவுலுக்கு ரெண்டு பக்கம் ஐயா உன் திட்டத்தாலே அடி வாங்கு தவிலப் போலே

போடாதே தப்புக் கணக்கு உன் ஒருத்தனுக்கிங்கே பொஞ்சாதி ரெண்டு எதுக்கு அட ரோசங் கெட்ட பயலே

ஒரலுக்கு ஒத்தப்பக்கம் தவுலுக்கு ரெண்டு பக்கம் ஹேய் ஐயா உன் திட்டத்தாலே அடி வாங்கு தவிலப் போலே

மாப்பிள்ளே மச்சான்

தேனுக்குள்ள வாசம் கெண்ட மீனுக்குள்ளே ஏது தாரம் கொண்ட நேசம் வந்து சேரும் துணையில் ஏது

கூலிக்கு வந்தப் பொண்ணு காகிதப் பூவப் போலே தாலிக்கு வந்தப் பொண்ணு தாமரப் பூவப்போல

கோவமும் தாபமும் குடும்பத்தில் இருந்திடணும் அடடா வீதிக்கு ஏன் வந்து விளம்பரம் ஆகிடணும்


ஒரலுக்கு ஒத்தப்பக்கம் தவுலுக்கு ரெண்டு பக்கம் மாப்பிள்ளே ஐயா உன் திட்டத்தாலே அடி வாங்கு தவிலப் போலே

போடாதே தப்புக் கணக்கு உன் ஒருத்தனுக்கிங்கே பொஞ்சாதி ரெண்டு எதுக்கு அட ரோசங் கெட்ட பயலே

ஒரலுக்கு ஒத்தப்பக்கம் தவுலுக்கு ரெண்டு பக்கம் ஐயா உன் திட்டத்தாலே அடி வாங்கு தவிலப் போலே

ஏய்என்னாச்சு உன் போட்டி இப்ப எதுக்கு உனக்கு வேட்டி ஹோய் ஏன்டா உனக்கு வீம்பு இப்போ காலச் சுத்துது பாம்பு

கட்டில்தான் ரோட்டுலப் போட்டு பாடியதென்ன பாட்டு எல்லார்க்கும் நல்லாத் தெரியும் நீயொரு வெத்துவேட்டு

மாப்பிள்ள

மாப்பிள்ள மணிப்பிள்ள நெனச்சது நடக்கல்லையே ஐயா ஊரென்ன உறவென்ன ஒருத்தனும் மதிக்கல்லையே

ஒரலுக்கு ஒத்தப்பக்கம் தவுலுக்கு ரெண்டு பக்கம் ஐயா உன் திட்டத்தாலே அடி வாங்கு தவிலப் போலே

போடாதே தப்புக் கணக்கு உன் ஒருத்தனுக்கிங்கே பொஞ்சாதி ரெண்டு எதுக்கு அட ரோசங் கெட்ட பயலே



Lyrics By : Vaali



Oralukku Oththapakkam
Thavulukku Rendu Pakkam
Aahaa
Aiyyaa Un Thittaththaalae
Adi Vaangu Thavila Polae

Oho
Podaathe Thappu Kanakku
Un Oruththanukingae
Ponjaathi Rendu Edhukku
Ada Rosang Ketta Payalae

Oralukku Oththapakkam
Thavulukku Rendu Pakkam
Aiyyaa Un Thittaththaalae
Adi Vaangu Thavila Polae

Podaathe Thappu Kanakku
Un Oruththanukingae
Ponjaathi Rendu Edhukku
Ada Rosang Ketta Payalae

Oralukku Oththapakkam
Thavulukku Rendu Pakkam
Haei
Aiyyaa Un Thittaththaalae
Adi Vaangu Thavila Polae

Mappillae
Machchan

Thaenukkulla Vaasam Konda
Meenukkullae Yaedhu
Thaaram Konda Nesam Vanthu
Serum Thunaiyil Yaedhu

Koolikku Vantha Ponnu
Kaagitha Poova Polae
Thaalikku Vantha Ponnu
Thaamara Poovapola

Kovamum Thaabamum
Kudumbaththil Irunthidanum
Adadaa Veedhikku Yaen Vanthu
Vilambaram Aagidanum


Oralukku Oththapakkam
Thavulukku Rendu Pakkam
Mappillae
Aiyyaa Un Thittaththaalae
Adi Vaangu Thavila Polae

Podaathe Thappu Kanakku
Un Oruththanukingae
Ponjaathi Rendu Edhukku
Ada Rosang Ketta Payalae

Oralukku Oththapakkam
Thavulukku Rendu Pakkam
Aiyyaa Un Thittaththaalae
Adi Vaangu Thavila Polae

Yaeiennaachchu Un Potti Ippa
Edhukku Unakku Vetti Hoi
Yaendaa Unakku Veembu Ippo
Kaala Suththuthu Paambu

Kattilthaan Road-La Pottu
Paadiyathenna Paattu
Ellaarkkum Nallaa Theriyum
Neeyoru Veththuvettu

Mappillae

Mappilla Manipilla
Nenachchathu Nadakkalaiyae
Aiyyaa
Oorenna Uravenna
Oruththanum Madhikkallaiyae

Oralukku Oththapakkam
Thavulukku Rendu Pakkam
Aiyyaa Un Thittaththaalae
Adi Vaangu Thavila Polae

Oralukku Oththapakkam
Thavulukku Rendu Pakkam
Aiyyaa Un Thittaththaalae
Adi Vaangu Thavila Polae

Oralukku Othapakkam Song Lyrics From Mananthal Mahadevan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies