Pappara Papparappaam

Pappara Papparappaam Lyric In English


சொந்த பந்தம் பலபேர் கூடி இந்த பெண்ணும் இந்த ஆணும் சேர்ந்து வாழ சம்மதம் சொன்னா ஜோதிடர் அழைத்து ஜாதகம் பார்த்து ஒன்பது பொருத்தம் பாங்குடன் கேட்டு உறவினர் முன்னால் உறுதிகள் சொன்னால் மாபெரும் மனிதர்கள் மணவறை வந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி வாழிய என்று வாழ்த்துக்கள் சொன்னார்

பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததொரு கூத்துல பப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததொரு கூத்துல

தாளம் தட்டி நான் பாடப் போறத நல்லா கேட்கணும் நாட்டுல பாட்டுல கூத்துல நாட்டுல நடப்புல

பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததொரு கூத்துல பப்பரப்பாம் பாட்டுலஆ

பருவம் பதினாறு பொறக்குது அந்த பருவத்தில் காதல் இனிக்குது பருவம் பதினாறு பொறக்குது அந்த பருவத்தில் காதல் இனிக்குது

பொருத்தம் பொருந்திட தவிக்குது ஆனா அவரவர் விதிப்படி நடக்குது நடந்தத மறந்தே தீரணும் இனி நடப்பத நெனச்சே வாழணும் நடந்தத மறந்தே தீரணும் இனி நடப்பத நெனச்சே வாழணும்

நடப்பது நடக்கட்டும் நாட்டுல இனி நல்லது நடக்கட்டும் வீட்டுல நாட்டுல வீட்டில நல்லது நடப்புல

பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததொரு கூத்துல பப்பரப்பாம் பாட்டுலஆ


கருவுல ஒதச்சதும் வலிக்கல நீ மாருல கடிச்சதும் வலிக்கல கருவுல ஒதச்சதும் வலிக்கல நீ மாருல கடிச்சதும் வலிக்கல இப்ப பிரிவுல அணைச்சது வலிச்சது இந்த பொறப்புக்கு ஆண்டவன் விதிச்சது

ஊரு உலகம் உன்ன வாழ்த்தணும் அட உத்தமியென்றே போற்றணும் ஊரு உலகம் உன்ன வாழ்த்தணும் அட உத்தமியென்றே போற்றணும்

அத மத்தவ சொல்லி பேசணும் இது பெத்தவ மனசுக்கு சீதனம் வாழ்த்தணும் வணங்கணும் போற்றணும் புகழணும்

பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததிந்த வீட்டுல பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததிந்த வீட்டுல

தாளத்தோட நான் பாடப் போறத நல்லா கேட்கணும் நாட்டுல பாட்டுல வீட்டுல நாட்டுல நடப்புல

பப்பரபப்பரப்பாம் பாட்டுல நான் பாட வந்ததிந்த வீட்டுல பப்பரபப்பரப்பாம் பாட்டுலஆ


Sontha Pantham Palaper Koodi
Intha Pennum Intha Aanum
Saernthu Vaazha Sammatham Sonnaa
Jothidar Azhaiththu Jaadhagam Paarththu
Onpathu Poruththam Paangudan Kettu
Uravinar Munnaal Uruthigal Sonnaal
Maaperum Manithargal Manavarai Vanthu
Aal Pol Thazhaiththu Arugu Pol Verodi
Vaazhiya Endru Vaazhththukkal Sonnaar

Papparapaparappaam Paattula
Naan Paada Vathathoru Kooththula
Papparapaparappaam Paattula
Naan Paada Vathathoru Kooththula

Thaalam Thatti Naan Paada Poratha
Nallaa Ketkanum Naattula
Paattula Kooththula Naattula Nadappula

Papparapaparappaam Paattula
Naan Paada Vathathoru Kooththula
Papparapaparappaam Paattulaaa

Paruvam Pathinaaru Porakkuthu
Antha Paruvaththil Kadhal Inikkuthu
Paruvam Pathinaaru Porakkuthu
Antha Paruvaththil Kadhal Inikkuthu

Poruththam Porunthida Thavikkuthu
Aanaa Avaravar Vithippadi Nadakkuthu
Nadanthatha Maranthae Theeranum
Ini Nadappatha Nenachche Vaazhanum
Nadanthatha Maranthae Theeranum
Ini Nadappatha Nenachche Vaazhanum

Nadappathu Nadakkattum Naattula
Ini Nallathu Nadakkattum Veettula
Naattula Veettila Nallathu Nadappula

Papparapaparappaam Paattula
Naan Paada Vathathoru Kooththula
Papparapaparappaam Paattulaaa


Karuvula Odhahchathum Valikkala
Nee Maarula Kadichchathum Valikkala
Karuvula Odhahchathum Valikkala
Nee Maarula Kadichchathum Valikkala
Ippa Pirivula Anaichchathu Valichchathu
Intha Porappukku Aandavan Vidhichchthu

Ooru Ulagam Unna Vaazhththanum
Ada Uththamiyendrae Pottranum
Ooru Ulagam Unna Vaazhththanum
Ada Uththamiyendrae Pottranum

Adha Maththava Solli Pesanum
Itha Peththava Manasukku Seedhanam
Vaazhththanum Vanaganum Pottranum Pugazhanum

Papparapaparappaam Paattula
Naan Paada Vathathintha Veetula
Papparapaparappaam Paattula
Naan Paada Vathathintha Veetula

Thaalaththoda Naan Paaada Poratha
Nalla Ketkanum Aattula
Paattula Veettula Naattula Nadappula

Papparapaparappaam Paattula
Naan Paada Vathathintha Veetula
Papparapaparappaam Paattulaaa

Pappara Papparappaam Song Lyrics From Annan Ennada Thambi Ennada | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies