அயிலே அயிலே பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vimal, Oviya | ||
Movie | Kalavaani 2 | ||
Music By | Mani Amudhavan | ||
Lyric By | |||
Singers | Mani Amudhavan | ||
Year | 2019 |
அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
கர்ரேன்ட் ஆஹ் பாச்சுரியே பாச்சுரியே
கண்ணு முழிக்கி
மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன்
வந்த விலக்கி
ஹே அந்தக்குற இந்தக்குற
சன்தங்குற பொன்தங்குற
ஹே அந்தக்குற இந்தக்குற
சன்தங்குற பொன்தங்குற
வாறெங்குற வல்லேங்குற
வந்து நின்ன இல்லேங்குற
ஹே அந்தக்குற இந்தக்குற
அத்தனையும் கொண்டாங்குற
ஹே அந்தக்குற இந்தக்குற
அத்தனையும் கொண்டாங்குற
தாரேங்குற தல்லேங்குற
தள்ளி கொஞ்சம் நில்லேங்குற
அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
அயிலே அயிலே அயிலே அயிலே
என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே
மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
கர்ரேன்ட் ஆஹ் பாச்சுரியே பாச்சுரியே
கண்ணு முழிக்கி
மேனா மேனா மேனா மேனா
மேனா மினுக்கி
அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன்
வந்த விலக்கி
Ayile Ayile Song Lyrics from movie Kalavaani 2. Ayile Ayile song sung by Mani Amudhavan. Ayile Ayile Song Composed by Mani Amudhavan. Ayile Ayile Song Lyrics was Penned by . Kalavaani 2 movie cast Vimal, Oviya in the lead role actor and actress. Kalavaani 2 movie released on 2019