Chinthamani Chinthamani

Chinthamani Chinthamani Song Lyrics In English

ஹேய் ஹேய் ஹேஹேஹேய் ஹோயி ஹோயி ஹேய் ஹேய் ஹேய்

சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி நெஞ்சில் என்ன கோயில் மணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி

சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி

டிவி பத்தாதா ஸ்கூல்லு எதுக்கு பாடம் பத்தாதா பரீட்சை எதுக்கு சுடிதார் வந்தாச்சு தாவணி எதுக்கு சிட்டுக்கு சிறைச்சாலை எதுக்கு

கண்ணகி மதுரையில் இன்றிருந்தால் அவள் வெடிகுண்டை திருகி எறிந்திருப்பாள் அன்று கூழுக்கு பாடிய ஔவை இருந்தால் இன்று ஐஸ்கீரீம் தன்கவிதான் சொல்லுவாள்

தினம்தோறும் தினம் மாறு நீ மாறாதிருந்தால் மாறி விடு இனி கோவணம் என்பது ரேஷன் ஆனால் நீயும் ஒரு முழம் வாங்கி விடு

சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி

ஹேய் ஹேய் ஹேய்

ஏரு போயாச்சு டிராக்டர் வந்தாச்சு வைத்தியர் போயாச்சு டாக்டர் வந்தாச்சு வீட்டுக்குள் சினிமாவும் வான்வழி வந்தாச்சு விறகு கேஸ் ஆகி போச்சு

சிந்தாமணி சிந்தாமணி சிக்குபுக்கு சிந்தாமணி பாவாட உடுத்தி பவுடர போட்டு பள்ளிக்குப் போனா பத்து மணி

சிந்தாமணி சிந்தாமணி ஓஹோ சிக்குபுக்கு சிந்தாமணி ஓஹோ பாவாட உடுத்தி பவுடர போட்டு ஓஹோ பள்ளிக்குப் போனா பத்து மணி