Ennadi Maayavi Nee

Ennadi Maayavi Nee Song Lyrics In English


ம்ம் ம் ம்
ம்ம் ம் ம்
ம்ம் ம் ம்ம்ம் ம் ம்

ஏய்
என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ

என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற

பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற



ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆஓ
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆஓ
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆஓ

ஏய்
என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற
என்னடி மாயாவி நீ

என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற
என் நெஜம் காட்டுற


வந்தா சுத்தும் காத்து
என்ன ரெண்டா ஓடைக்குதே
சும்மா நின்ன காதல்
உள்ள நண்டா தொலைக்குதே யே
யேயேயே
யேயேயே

தினம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன் கொட்டா காகமா பறவையே

பறந்து போவமா மரணமே
மறந்து போவமா
உப்பு காத்துல
இது பன்னீர் காலமா





ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆஓ
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆஓ
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
ஆஓ

ஏய்