Illai Ennum Solle Ini

Illai Ennum Solle Ini Song Lyrics In English

பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே

இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே

இனிமேல் ஏழை பாழை எல்லோருக்கும் கொண்டாட்டம் இனிமேல் ஏழை பாழை எல்லோருக்கும் கொண்டாட்டம் இவராலே உண்டு முன்னேற்றம் நம் வாழ்நாளிலே இவராலே உண்டு முன்னேற்றம் நம் வாழ்நாளிலே வளம் பொங்கும் மென்மேலே இவர் அன்பினாலே

இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே

இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே

கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும் உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும் கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும் உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும்

காத்திருக்கோம் ஒங்களை நம்பி ஐயா தங்கக் கம்பி காத்திருக்கோம் ஒங்களை நம்பி ஐயா தங்கக் கம்பி வாங்க எங்க தந்தை தாயும் நீங்க உங்க தயவிருந்தா

இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே

இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே