Kannan Enge Kannan Enge

Kannan Enge Kannan Enge Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா

காதல் தேவி நீயே ராதா காணும் இன்பம் நீயே ராதா வண்ணம் காட்டும் மலரே தேனே உன்னை பாடவாஉன்னை பாடவா

வேணுகானம் நீயே கண்ணா வேறு கானம் அறியேன் கண்ணா மௌனராகம் யாவும் உந்தன் மதுர கீதமேஹோஹோ மதுர கீதமே


லாலாலாலாலா கண்ணே உன்னை தழுவும் வேளை கைகள்தானே காதல் மாலை மங்கை உன்னை எண்ணும் போதே மயக்கம் தோன்றுதே ஹாஆஆஆ மயக்கம் தோன்றுதே ஹோஹோஹோஹஓஹோ

பார்வை இங்கு தாளம் போடும் பருவம்தானே கீதம் பாடும் இசையில் இன்று இதயம் மகிழும் மதுர கீதமேமதுரகீதமே

கண்ணன் எங்கே கண்ணன் எங்கே ராதை மனம் ஏங்குதம்மா