Karbagraham Vitu Samy Veliyerathu

Karbagraham Vitu Samy Veliyerathu Song Lyrics In English


பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம் அடக்கி
ஆளும் ஆண்டியப்பா தளுவனான
தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா

ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா

விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி

கர்ப்ப கிரகம் விட்டு
சாமி வெளியேறுது இது
நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா

தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா

ஆண் & கூலிக்கொரு
மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி
வரும் நேரம் இது பாவம் செஞ்சி
பாவ பட்ட கும்பலுக்கு பணம்
கெடைக்கும் நேரம் இது

ஆண் & கர்ப்ப கிரகம்
விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா

விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி

ஆண் & தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா


ஆண் & தப்பு செஞ்சவன
சாமியே புடிச்சு தண்டிக்குமா
தர்ம சாஸ்திரம் சட்டமும்
இங்கிருக்கு நியாயம் கிடைக்கல
சட்டத்தால் உண்டா பிரயோஜனம்

சத்தியம் இன்னிக்கு
தான் சத்தியமா சரியாக
சத்தம் போட்டு பேசுது

தர்ம தேவன் ஏறி
வரும் சால தெரு ஓரத்துல
எங்க விருமாண்டி
வெளியேறும் போது அதை
குறுக்க வந்து மரிக்குறவன்
யாரு

கர்ப்ப கிரகம் விட்டு
சாமி வெளியேறுது இது
நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா

தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா

ஆண் & கூலிக்கொரு
மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி
வரும் நேரம் இது பாவம் செஞ்சி
பாவ பட்ட கும்பலுக்கு பணம்
கெடைக்கும் நேரம் இது

ஆண் & கர்ப்ப கிரகம்
விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா