Othapana Kaatteri

Othapana Kaatteri Song Lyrics In English

ஒத்த பனை காட்டேரி ஒத்தது தான் உன் பார்வை பத்து தல பாம்பாட்டம் கொத்துறியே வாழ்வ

கண்ணழகு போதாம கை அழகை கேட்டேண்டி கை அழகு கேட்டா நீ காட்டுறியே பூச்சாண்டி நல்லவள போலே தான் ரொம்ப நடிப்ப கிட்ட வர ஏமாத்தி கொள்ளை அடிப்ப

ஹாஆஅ

சாமி பாத்த ஏழ போல காதல் நீயும் காட்ட அந்த நொடியில மனம் நொறுங்கிய கத ஆணிவேர ஆட்ட

நூலுகேத்த சேல போல போதும் போதும் சேட்ட ஒத்த உசுரையும் இனி உனக்கென தருவேனே தாலாட்ட

அழகுல என ஏண்டி அறுக்குற பசிச்சதும் இலை போட மறுக்குற புதுசா வெளஞ்ச பயல வெத நெல்லுனு பாக்குற