Per Aazhi |
---|
ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ
ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ
உன் விழி ரெண்டிலே தொலைகின்றேனே இழுத்தாய் மெல்ல உந்தன் உள்ளே அடி உன் சுவாசமே உயிர் தீண்டினால்
நெஞ்சோடுதான் கார்காலமா
உயிரின் உள்ளே கார்காலமாஓஹோ
நாணலால் இவள் நீங்கி போனால் மோக முள் எனை கீறுதே கோவமாய் இவள் பேசி போக ஊடலால் உயிர் மீறுதே
பாதை என் பாதை போய் சேரும் உன் பாதம் தூரம் என்றாலும் என் மீதம் நீதான்
கோதை தரும் போதை இது வேண்டும் எந்நாளும் நாளும் அன்றாடம் இனி உன்னோடுதான்
ஹே ஹே ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ
ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ