பூவுக்கென்ன பூட்டு பாடல் வரிகள்

Starring Arvind Swami, Manisha Koirala
Movie Bombay
Music ByA R Rahman
Lyric By Vaali
SingersA R Rahman, G. V. Prakash Kumar, Malgudi Subha, Annupamaa
Year 1995

Poovukkenna Poottu Song Lyrics In English

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கை கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கை கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைகிளி என்ன ஒரு கவலை
எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்குத் தடையில்லை

குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா


காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை

காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண் விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை

பாடத் தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு
ஆசைக்கு ரெக்கை கட்டி கட்டவிழ்த்து ஆட விடு

வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கைசேர்த்து வானத்தையே தொட்டுவிடு

குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத் தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை

நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா
நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா
நீயும் நானும் ஒன்னானா ரூப்பு தேரா மஸ்தானா

Poovukkenna Poottu Song Lyrics from movie Bombay. Poovukkenna Poottu song sung by A R Rahman, G. V. Prakash Kumar, Malgudi Subha, Annupamaa. Poovukkenna Poottu Song Composed by A R Rahman. Poovukkenna Poottu Song Lyrics was Penned by Vaali. Bombay movie cast Arvind Swami, Manisha Koirala in the lead role actor and actress. Bombay movie released on 1995