Rosy My Name Is Rosy

Rosy My Name Is Rosy Song Lyrics In English

ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் ஐ ஆம் ரோசி ஆர் யூ டிஸ்கோ கிரேசி லெட்ஸ் சாங் இன் டு கெதர் ஸ்சுயர்

ரோசி மை நேம் இஸ் ரோசி கிரேசி எல்லோர்க்கும் கிரேசி கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போஓ

ரோசி பாபப் மை நேம் இஸ் ரோசி பாபப் பாபப் கிரேசி பாபப் எல்லோர்க்கும் கிரேசி யஹ் பாபப் பாபப்

ஹேய் ஹேய் ஹேய்

மண்ணில் வந்த மின்னல் என்று கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட வட்டமிட்டு திட்டமிட்டு கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

மண்ணில் வந்த மின்னல் என்று கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட வட்டமிட்டு திட்டமிட்டு கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

ரசித்து பார்த்தால் என்ன ராஜா பறிக்கத்தானே சின்ன ரோஜா

ரோசி பாபப் மை நேம் இஸ் ரோசி பாபப் பாபப் கிரேசி பாபப் எல்லோர்க்கும் கிரேசி பாபப் பாபப்

கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போஓ

ரோசி பாபப் மை நேம் இஸ் ரோசி பாபப் பாபப் கிரேசி பாபப் எல்லோர்க்கும் கிரேசி பாபப் பாபப்

ஹே ஹன்ட்ஸம் யூ கமான் ஹூ மீ யஹ் யூ

பள்ளிக்கூட பையனுக்கும் பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம் உன்னைப் போல சின்னப்பொண்ணு ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

பள்ளிக்கூட பையனுக்கும் பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம் உன்னைப் போல சின்னப்பொண்ணு ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

மயக்கத்தானே மங்கை வண்ணம் குடிக்கத்தானே தங்கக் கிண்ணம்

ஹே ரோசி பாபப் மை டார்லிங் ரோசி பாபப் பாபப் நேசி பாபப் நீ என்னை நேசி பாபப் பாபப்

சங்கீதம் பாடும் சின்னப்பப்பா சந்தோஷம் தேட வந்ததப்பா ஹ ஹாஹ்

ரோசி பாபப் மை நேம் இஸ் ரோசி பாபப் பாபப் கிரேசி பாபப் எல்லோர்க்கும் கிரேசி பாபப் பாபப்

கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ கண்டாலே போதும் ஏறும் டெம்போஓ

ரோசி மை டார்லிங் ரோசி ரோசி மை டார்லிங் ரோசி ரோசி மை டார்லிங் ரோசி