Unavu Sellavillai Sagiye (Female)

Unavu Sellavillai Sagiye (Female) Lyric In English


ஆஅஆஆஅஆஹ் ஆஹ்ஆஹ்ஆஅஆஆஆ

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லைஓ

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை

பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி


கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடிஈ கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி

நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்ம்ம்ம் ம்

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லைஓ

உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை


Aaaaaaaaaaah
Aahaahaaaaaaaaa

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai

Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillai
Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillaioo

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai

Paalum Kasanthathadi Sagiyae
Padukkai Nonthathadi
Paalum Kasanthathadi Sagiyae
Padukkai Nonthathadi


Kolak Kili Mozhiyum Seviyil
Kuththal Eduththathadiee
Kolak Kili Mozhiyum Seviyil
Kuththal Eduththathadi

Naalu Vayiththiyarum Inimael
Nambutharkillai Endraar
Paalaththu Joshiyanum Giragam
Paduththum Endru Vittaanmmm M

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai
Manam Virumbavillai Sagiyae
Malar Pidikkavillaioo

Unavu Sellavillai Sagiyae
Urakkam Kollavillai

Unavu Sellavillai Sagiye (Female) Song Lyrics From Samsarame Saranam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies