Vaadi Pulle Rottorama |
---|
பாடலாசிரியர் : பூங்குயிலன்
வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம் வேண்டாம் மச்சான் உன் வேகம் இது ஏமாத்துண்டா புது சாராயம்
வவுத்த பாரு வண்ணாந்தாழி மூக்கப் பாரு வெள்ளி மூக்கு முழியப் பாரு கோட்டான் முழி முட்டாம நீ முட்ட வா
வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்
லால் லா லால்லா லால் லா ஹாஹ்
அய்யனாரு சிலப் போல அய்யாவா நீ வீதியிலே ஓசியிலே கெடச்சதின்னு மடமடன்னு குடிச்சியே கால நேரம் வேணுமா மதி மயங்கும் வேளையிலே ச்ச்ச்சச்சச்சா
முத்தாத காயா நீயோ நான் தொட்டு பார்த்தாலென்ன ஆசை ஆசை முத்தாத காயா நீயோ நான் தொட்டு பார்த்தாலென்ன
வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்
பரட்டதல அழகாலே பட்டிக்காடு நீ அய்யோ கேக்காம பாக்காம வந்ததென்ன மஜா பண்ண வந்தியா கைப் பிடிச்சு பாத்தியா என்னத் தொட ஆசையாசீச்சீசீசீ
குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி அய்யோ குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி தொட்டாக்க தேன் சிந்து குடிச்சாக்க பூப்பந்து சுவைச்சாக்க குல்கந்து என்னோடதான் நீ குந்து
வாடி புள்ளே ரோட்டோரம் இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்
வவுத்த பாரு வண்ணாந்தாழி மூக்கப் பாரு வெள்ளி மூக்கு முழியப் பாரு கோட்டான் முழி முட்டாம நீ முட்ட வா
இருவர் :
Lyrics By : Poonguyilan
Vaadi Pullae Rottoram
Idhazh Virinjaalenna Enthan Muththaaram
Vendaam Machchan Un Vegam
Idhu Yaemaaththundaa Pudhu Saaraayam
Vavuththa Paaru Vannaanthaazhi
Mookka Paaru Velli Mookku
Muzhiya Paaru Kottaan Muzhi
Muttaama Nee Mutta Vaa
Vaadi Pullae Rottoram
Idhazh Virinjaalenna Enthan Muththaaram
Laal Laa Laallaa
Laal Laa Haah
Aiyaanaaru Sila Pola Aiyaavaa
Nee Veedhiyilae Osiyilae Kedachchathinnu
Madamadannu Kudichchiyae
Kaala Neram Venumaa
Madhi Mayangum Velaiyilae Chchchchchachchaa
Muththaatha Kaayaa Neeyo
Naan Thottu Paarththaalenna
Aasai Aasai
Muththaatha Kaayaa Neeyo
Naan Thottu Paarththaalenna
Vaadi Pullae Rottoram
Idhazh Virinjaalenna Enthan Muththaaram
Parattathala Azhagaalae Pattikkaadu Nee
Aiyyo
Kekkaama Paakkaama Vanthathenna
Majaa Panna Vanthiyaa Kai Pidichchu Paaththiyaa
Enna Thoda Aasaiyaacheechcheecheechee
Kudikaaran Pozhappu Ellaam Vidinjaalae Theriyumadi
Aiyyo Kudikaaran Pozhappu Ellaam Vidinjaalae Theriyumadi
Thottaakka Thaen Sindhu Kudichchaakka Pooppanthu
Suvaichchaakka Kulganthu Ennodathaan Nee Kunthu
Vaadi Pullae Rottoram
Idhazh Virinjaalenna Enthan Muththaaram
Vavuththa Paaru Vannaanthaazhi
Mookka Paaru Velli Mookku
Muzhiya Paaru Kottaan Muzhi
Muttaama Nee Mutta Vaa