Aambalaiya Latchanama

Aambalaiya Latchanama Lyric In English


எல்லோரையும் போலவே என்னை எண்ணலாகுமோடி போடி எல்லோரையும் போலவே என்னை எண்ணலாகுமோடி போடி எல்லோரையும் போலவே

லவ்லவ் லவ் லவ் லவ்லவ் லவ்லவ் லவ் லவ் லவ்லவ் லவ்லவ்லவ்லவ்லவ் லவ் லவ்லவ்லவ்லவ்லவ் லவ்

ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா

ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா

போடு போடு சக்கப் போடு கச்சேரிய வச்சுப் பாரு போடு போடு சக்கப் போடு கச்சேரிய வச்சுப் பாரு

ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா ஆஹ ஹா ஆஹஹா

பூவும் வெச்சு பொட்டும் வெச்சு ஹோய் ரோட்டுலதான் பொண்ணு நடந்தா ஹோய் பாத்து நிக்கும் ஆம்பளைக்கு என்னென்னவோ ஆச வரும்

அள்ளி வச்சு அமுக்கி வச்சு ஹோய் ஆசையத் தான் மறச்சு வெச்சா ஹோய் ஆம்பளைங்க நெஞ்சுக்குள்ள ஆனந்தம் தான் எங்க வரும்

நடக்கும் நடையும் டகு டகுடா அவ துடிக்கும் இடையும் டகு டகு டகுடடா இழுக்கும் இழுக்கும் டகு டகுடா நிக்கும் இடம் வழுக்கும் வழுக்கும் டகு டகு டகுடடா

பொண்ணாலதான் ஹோய் இன்பம் உண்டு ஹோய் அத புரிஞ்சுக்கடா ஹோய் மண்டு மண்டு ஹோய்

ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா


தினக்கடி தினக்குதா தினக்கடி தினக்குதா தினக்கடி தினக்கடி

கண்ணுபடும் காலழகும் ஹோய் பொண்ணிழுக்கும் மேலழகும் ஹோய் எண்ணி எண்ணி பாத்ததிலே உன் போல யாரும் இல்ல

சங்கதிய மறச்சு வச்சு ஹோய் சாகசத்த படிச்ச புள்ள ஹோய் சம்மதத்த கிட்ட வந்து சொல்லி புட்டா என்ன புள்ள

புடிச்சா சிரிப்பா டங்கு டங்கு டா நெஞ்ச தொட்டு பூவ பறிப்பா டங்கு டங்கு டங்குடடா வலதான் விரிப்பா டங்கு டங்கு டா முடிவுல அவதான் ஜெயிப்பா டங்கு டங்கு டங்குடடா

பொண்ணாலதான் ஹோய் இன்பம் உண்டு ஹோய் அத புரிஞ்சுக்கடா ஹோய் மண்டு மண்டு ஹோய்

ஆம்பளையா ஆம்பளையா லட்சணமா லட்சணமா

ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா

போடு போடு ஹோய் சக்கப் போடு ஹோய் கச்சேரிய ஹோய் வச்சுப் பாரு ஹோய்

ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா காதலிச்சு பாருங்கடா காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா அவ கால தொட்டு கேளுங்கடா ஆஹ ஹா ஆஹஹா


Elloraiyum Polavae
Ennai Ennaalaagumodi Podi
Elloraiyum Polavae
Ennai Ennaalaagumodi Podi
Elloraiyum Polavae

Love Love Love Love Love Love
Love Love Love Love Love Love
Love Love Love Love Love Love
Love Love Love Love Love Love

Aambalaiyaa Latchanamaa Irukkanumnaa
Kadhalichchu Paarungadaa
Kadhalikka Kanni Ponnu Maruththuputtaa
Ava Kaala Thottu Kelungadaa

Aambalaiyaa Latchanamaa Irukkanumnaa
Kadhalichchu Paarungadaa
Kadhalikka Kanni Ponnu Maruththuputtaa
Ava Kaala Thottu Kelungadaa

Podu Podu Sakka Podu
Katcheriya Vachchu Paaru
Podu Podu Sakka Podu
Katcheriya Vachchu Paaru

Aambalaiyaa Latchanamaa Irukkanumnaa
Kadhalichchu Paarungadaa
Kadhalikka Kanni Ponnu Maruththuputtaa
Ava Kaala Thottu Kelungadaa
Aaha Haa Aahahaa

Poovum Vechchu Pottum Vechchu
Hoi
Road-La Thaan Ponnu Nadanthaa
Hoi
Paaththu Nikkum Aambalaikku
Ennennavo Aasa Varum

Alli Vachchu Amukki Vachchu
Hoi
Aasaiyathaan Marachchu Vechchaa
Hoi
Aambalainga Nenjukkulla
Anandhamthaan Enga Varum

Nadakkum Naaiyum
Dagu Dagudaa
Ava Thudikkum Idaiyum
Dagu Dagu Dagudadaa
Izhukkum Izhukkum
Dagu Dagudaa
Nikkum Idam Vazhukkum Vazhukkum
Dagu Dagu Dagudadaa

Ponnaalathaan
Hoi
Inbam Undu
Hoi
Adha Purinjukkadaa
Hoi
Mandu Mandu
Hoi

Aambalaiyaa Latchanamaa Irukkanumnaa
Kadhalichchu Paarungadaa
Kadhalikka Kanni Ponnu Maruththuputtaa
Ava Kaala Thottu Kelungadaa


Thinakkadi Thinakkuthaa
Thinakkadi Thinakkuthaa
Thinakkadi Thinakkadi

Kannupadum Kaalazhagum
Hoi
Ponnizhukkum Melazhagum
Hoi
Enni Enni Paaththathilae
Un Pola Yaarum Illa

Sangathiya Marachchu Vachchu
Hoi
Saagasaththa Padichcha Pulla
Hoi
Sammathaththa Kitta Vanthu
Solli Puttaa Enna Pulla

Pudichchaa Sirippaa
Dangu Dangudaa
Nenja Thottu Poova Parippaa
Dangu Dangu Dangudadaa
Valaithaan Virippaa
Dangu Dangudaa
Mudivula Avathaan Jeyippaa
Dangu Dangu Dangudadaa

Ponnaalathaan
Hoi
Inbam Undu
Hoi
Adha Purinjukkadaa
Hoi
Mandu Mandu
Hoi

Aambalaiyaa
Aambalaiyaa
Latchanamaa
Latchanamaa

Aambalaiyaa Latchanamaa Irukkanumnaa
Kadhalichchu Paarungadaa
Kadhalikka Kanni Ponnu Maruththuputtaa
Ava Kaala Thottu Kelungadaa

Podu Podu
Hoi
Sakka Podu
Hoi
Katcheriya
Hoi
Vachchu Paaru
Hoi

Aambalaiyaa Latchanamaa Irukkanumnaa
Kadhalichchu Paarungadaa
Kadhalikka Kanni Ponnu Maruththuputtaa
Ava Kaala Thottu Kelungadaa
Aaha Haa Aahahaa

Aambalaiya Latchanama Song Lyrics From Enna Petha Raasa | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies