Aasai – Vivek-Mervin

Aasai – Vivek-Mervin Lyric In English


ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக

ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக

தீண்டல் உன் சாவி என்று தேடி போக தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக காதலாக

ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்

ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக

நாம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக நம் காலை வேலை மென் முத்தமாக வா காதல் செய்வோம் பொருத்தமாக நீங்காமல் நிர்போம் விருப்பமாக


ஈர முத்தம் பாயும் சத்தம் ஊறி போகம் போதை என்று தேக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக

ஆசையோடு நீ பதித்த வென்சிவப்பு மச்சம் ஒன்று நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக

எந்நாளும் தீரா காதலாக எப்பொதும் நீ நான் பக்கமாக என்றென்றும் நீங்கா காட்சியாக எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக

கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது ஒன்றாக காதலாக ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்



Aasai Nooraagi Pooga
Aadai Noolaagi Pooga
Kannaeae Kannaadi Aaga

Aasai Nooraagi Pooga
Aadai Noolaagi Pooga
Kannaeae Kannaadi Aaga

Theendal Un Saavi Endru Thaedi Pooga
Thoondil Unn Vaasam Endru Aadi Pooga
Oor Kangal Romba Thollai Endraaga
Kattikondu Mutham Vaithu Ondraaga Kaadhalaaga

Yen Yen Yen
Dhegam Mattum Paavam Ingu Rendaaga Sol

Aasai Nooraagi Pooga
Aadai Noolaagi Pooga
Kannaeae Kannaadi Aaga

Namm Porvaikullae Mei Veppamaaga
Naam Kaalai Velaai Menn Muththamaaga
Vaa Kaadhal Seivom Poruthamaaga
Neengaama Nirppom Viruppamaaga


Eeraa Muththam Paayum Saththaam
Oori Poogum Bodhai Endru
Thaaga Pookkal Pookka Seiyum
Latchamaaga

Aasaiyodu Nee Padhitha
Ven Sivapu Maacham Ondru
Naalai Kaalai Velai Yendhum
Michamaaga

Ennaalum Theeraa Kaadhaalaaga
Eppodhum Nee Naan Pakkamaaga
Endrendrum Neengaa Kaatchiyaaga
Ellorum Ketkum Per Anbin Saatchiyaaga

Kattikkonda Muththam Vaithu
Ondraaga Kaadhalaaga
Yen Yen Yen Dhegam Mattum Paavam Ingu
Rendaaga Sol

Aasai – Vivek-Mervin Song Lyrics From Enna Solla Pogirai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies