Aavaniyai Kondada |
---|
ஆவணியை கொண்டாட வந்தான் ஆசையிலே பூச்சூடி நின்றேன் அவன் மார்பில் நானே பொன்மாலை அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன் அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்
ஆவணியை கொண்டாட வந்தான் ஆசையிலே பூச்சூடி நின்றேன் அவன் மார்பில் நானே பொன்மாலை அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன் அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்
காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன் என்னை தீண்டும் காற்றாவான் காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன் என்னை தீண்டும் காற்றாவான்
பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன் பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன் முத்தாரம் சூடிக் கொள்வேனே ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே
ஆவணியை கொண்டாட வந்தான் ஆசையிலே பூச்சூடி நின்றேன் அவன் மார்பில் நானே பொன்மாலை அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன் அன்பு பாதையிலே நான் தினம் இன்ப பூ விரிப்பேன்
பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது இன்பம் என்றும் மாறாது பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது இன்பம் என்றும் மாறாது
காவிய மாளிகை ஓவியம் போலவே காவிய மாளிகை ஓவியம் போலவே நம் சொந்தம் எங்கும் போகாது இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன் இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன்
Aavaniyai Kondaada Vanthaan
Aasayilae Poochoodi Nindren
Avan Maarbil Naanae Ponmaalae
Anbu Paadhaiyilae Naan Dhinam
Inba Poo Virippaen
Anbu Paadhaiyilae Naan Dhinam
Inba Poo Virippaen
Aavaniyai Kondaada Vanthaan
Aasayilae Poochoodi Nindren
Avan Maarbil Naanae Ponmaalae
Anbu Paadhaiyilae Naan Dhinam
Inba Poo Virippaen
Anbu Paadhaiyilae Naan Dhinam
Inba Poo Virippaen
Kadhal Venpaavai Paadum Penn Paavai
Mannavanin Kaigalilae Thennagkeettraavaen
Ennai Theendum Kaattraavaan
Kadhal Venpaavai Paadum Penn Paavai
Mannavanin Kaigalilae Thennagkeettraavaen
Ennai Theendum Kaattraavaan
Ponmani Therinil Oorvalam Selluvaen
Ponmani Therinil Oorvalam Selluvaen
Muththaaram Soodi Kolvaenae
Aasai Meagangalae Ponguthu Raja Yogangalae
Aasai Meagangalae Ponguthu Raja Yogangalae
Aavaniyai Kondaada Vanthaan
Aasayilae Poochoodi Nindren
Avan Maarbil Naanae Ponmaalae
Anbu Paadhaiyilae Naan Dhinam
Inba Poo Virippaen
Anbu Paadhaiyilae Naan Dhinam
Inba Poo Virippaen
Paarththaal Pothaathu Kettaal Kidaikkaathu
Kaalam Varum Neram Varum Yaekkam Koodaathu
Inbam Endrum Maaraathu
Paarththaal Pothaathu Kettaal Kidaikkaathu
Kaalam Varum Neram Varum Yaekkam Koodaathu
Inbam Endrum Maaraathu
Kaaviya Maaligai Oviyam Polavae
Kaaviya Maaligai Oviyam Polavae
Nam Sontham Engum Pogaathu
Idhaya Paravaigalae Ungal Siragai Viriyungalaen
Idhaya Paravaigalae Ungal Siragai Viriyungalaen