Anandham Anandham

Anandham Anandham Lyric In English


ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள் என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

ராமனுக்காக பதினான்கு ஆண்டு லெட்சுமணன் தூங்கல நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு வருமா தோணல

தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான் ஆறே நாளுல அப்படி எனக்கொரு யோகம் வருமா அதுதான் தோணல

உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை ஆனால் சொல்கிறேன் இன்னொரு ஜென்மம் இருந்தால் உன்னையே உறவாய் கேக்குறேன்


தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும் அண்ணன் சொல்கிறேன் இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன் வரமாய் கேக்குறேன்

வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு என் ஜீவன் போன்ற அண்ணனே தேதி வேண்டும் பூஜைக்கு

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள் என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்

ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு



Anantham Anantham Nam Vaasal Vanthaacchhu
Anantham Anantham Nam Vaasal Vanthaacchhu
Vaazhvilae Vaazhvilae Santhosham Undaacchhu
Then Podhigai Megangalae Ingu Vanthu Saerungal
En Thambi Vantha Velaiyil Thanga Saaral Veesungal

Anantham Anantham Nam Vaasal Vanthaachchu
Anantham Anantham Nam Vaasal Vanthaachchu

Ramanukkaaga Padhinaangu Aandu
Laxmanan Thoongala
Nandriyai Kaakka Enakkoru Vaaippu
Varumaa Thonala

Thambikku Oruvan Thalaiyai Koduththaan
Aarae Naalula
Appadi Enakkoru Yogam Varumaa
Adhuthaan Thonala

Ulagaththai Ezhuthattum Unga Pangukku
En Uyir Ondrum Perithalla Unga Anbukku
Kannupada Poguthaiyyaa Nam Anbukku
Thaayai Suththi Poda Solla Venum Rendu Perukku
En Aayulthaanae Kaanikkai Annai Endra Saamikku

Anantham Anantham Nam Vaasal Vanthaachchu
Anantham Anantham Nam Vaasal Vanthaachchu

Jenmangal Meedhu Nambikkai Illai
Aanaal Solgiraen
Innoru Jenmam Irunthaal
Unnaiyae Uravaai Kekkuraen


Thambiyin Kanavu Nichchayam Palikkum
Annan Solgiraen
Innoru Piraviyil Nee Enakku Annan
Varamaai Ketkkuraen

Vaanam Polae Unthan Thegam Karuththirukku
Aanaal Alli Alli Thantha Karam Sivanthirukku
Thambi Chinna Pillai Illai Meesai Irukku
Aanaal Uppu Moottai Sumakkaththaan Aasai Irukku
En Jeevan Pondra Annanae
Thedhi Vendum Poojaikku

Anantham Anantham Nam Vaasal Vanthaachchu
Anantham Anantham Nam Vaasal Vanthaachchu

Then Podhigai Megangalae Ingu Vanthu Saerungal
En Thambi Vantha Velaiyil Thanga Saaral Veesungal

Anantham Anantham Nam Vaasal Vanthaachchu
Anantham Anantham Nam Vaasal Vanthaachchu

Anandham Anandham Song Lyrics From Kannupada Poguthaiya | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies