Anbenum Pidiyul

Anbenum Pidiyul Lyric In English


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதேஏ

கடத்துள் அடங்கிடும் கடலேஏ அன்பெனும் உயிர் ஒளிர் அறிவேஏ அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியேஏ அன்புருவாம் பரசிவமேஏ சிவமே சிவமே சிவமே சிவமேஏ


Anbenum Pidiyul Agappadum Malaiyae
Anbenum Kudil Pugum Arasae
Anbenum Valaikut Paduparam Porulae
Anbenum Karaththamar Amuthaeae

Anbenum Kadaththul Adangidum Kadalaeae
Anbenum Uyir Olir Arivaeae
Anbenum Anuvullamaintha Peroliyaeae
Anburuvaam Parmasivamaeae
Sivamae Sivamae Sivamae Sivamaeae

Anbenum Pidiyul Song Lyrics From Sakkarai Panthal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies