Arivukku Virunthagum

Arivukku Virunthagum Lyric In English


பாடலாசிரியர் : எ மருதகாசி

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

உலகுக்கு ஒளிபோலேஏ உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே பயிருக்கு மழைபோலேஏ பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே

அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே


வாழும் வழி முறைக்கு இலக்கணமானது மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது ஆஅஆஆஆஆஆ

வாழும் வழி முறைக்கு இலக்கணமானது மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது

வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே



Lyrics By : A Maruthakasi

Arivukku Virunthaagum Thirukkuralae
Arivukku Virunthaagum Thirukkuralae
Valluvar Aakki Namakkaliththa Arumporulae
Valluvar Aakki Namakkaliththa Arumporulae

Arivukku Virunthaagum Thirukkuralae

Ulagukku Olipolaeae
Ulagukku Olipolae Udalukku Uyir Polae
Ulagukku Olipolae Udalukku Uyir Polae
Payirukku Mazhaipolaeae
Payirukku Mazhaipolae Painthamizh Mozhiyaalae

Arivukku Virunthaagum Thirukkuralae

Aram Porl Inbam Enappadum Muppaale
Anupavaththaalae Thaan Suvaiththatharkkappaalae
Aram Porl Inbam Enappadum Muppaale
Anupavaththaalae Thaan Suvaiththatharkkappaalae

Avaniyil Ullorgal Anaivarum Thanaipolae
Avaniyil Ullorgal Anaivarum Thanaipolae
Avasiyam Kattrunarnthu Payanperum Ninaipaalae
Avasiyam Kattrunarnthu Payanperum Ninaipaalae


Arivukku Virunthaagum Thirukkuralae

Vaazhum Vazhi Muraikku Ilakkanamaanathu
Manam Mozhi Mei Inikka Vaarththitta Thaenathu

Vaanagam Pol Virintha Perum Porul Kondathu
Vaanagam Pol Virintha Perum Porul Kondathu
Em Mathathirkkum Podhuvennum Paaraattai Kandathu
Em Mathathirkkum Podhuvennum Paaraattai Kandathu

Arivukku Virunthaagum Thirukkuralae
Valluvar Aakki Namakkaliththa Arumporulae

Arivukku Virunthaagum Thirukkuralae

Arivukku Virunthagum Song Lyrics From Arivaali | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies