Asaiyoda Pooja |
|---|
இசை அமைப்பாளர் : தசரதன்
ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன்
எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன்
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி
ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
ஏழை வாழ்விலே நீதானே இன்ப வருங்காலம்
துன்பம் போக்கி இன்பம் தருகிற
புண்ணிய பொற்காலம்
ஏழை வாழ்விலே நீதானே இன்ப வருங்காலம்
துன்பம் போக்கி இன்பம் தருகிற
புண்ணிய பொற்காலம்
இந்த வீட்டிலே வந்து நீயுமே கைய நனச்சா
இந்த வீட்டிலே வந்து நீயுமே கைய நனச்சா
எங்க ஜென்மமே புனிதமாகுமே நீ நெனச்சா
ஸ்வாமி நீ நெனச்சா
ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
ஏற்றதாழ்வுகள் இன்னுமிருக்கு
மனிதரின் மனதினிலே அதை
மாற்றி நீயும் ஒளி காட்டிட வேணும்
பக்தர்கள் வாழ்வினிலே
ஏற்றதாழ்வுகள் இன்னுமிருக்கு
மனிதரின் மனதினிலே அதை
மாற்றி நீயும் ஒளி காட்டிட வேணும்
பக்தர்கள் வாழ்வினிலே
செய்த பாவமே உள்ள சாபமே
உன்னால் தீரும் ஐயா
செய்த பாவமே உள்ள சாபமே
உன்னால் தீரும் ஐயா
உனது தரிசனம் கிடைத்தால் போதும்
மகிழ்ச்சி பொங்குமய்யா
மனதில் மகிழ்ச்சி பொங்குமய்யா
ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி
எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன்
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி
சாமி ஐயப்பசாமி (4)
Aasaiyodu Poojai Vachen
Aiyappa Saami
Veru Aadharavu Yaarum Illa
Aiyappa Saami
Aasaiyodu Poojai Vachen
Aiyappa Saami
Veru Aadharavu Yaarum Illa
Aiyappa Saami
Enakku Therinja Muraiyilae
Naan Poojai Seiyuren
Enakku Therinja Muraiyilae
Naan Poojai Seiyuren
Adhai Yethukkittu Vaazhtha Venum
Aiyappa Saami
Adhai Yethukkittu Vaazhtha Venum
Aiyappa Saami
Aasaiyodu Poojai Vachen
Aiyappa Saami
Veru Aadharavu Yaarum Illa
Aiyappa Saami
Ezhai Vaazhviloo Needhaane
Inba Varungaalam
Thunbam Pokki Inbam Tharugira
Punniya Por Kaalam
Ezhai Vaazhviloo Needhaane
Inba Varungaalam
Thunbam Pokki Inbam Tharugira
Punniya Por Kaalam
Indha Veetilae Vandhu Neeyumae
Kaiya Nenacha
Indha Veetilae Vandhu Neeyumae
Kaiya Nenacha
Enga Jenmamae Punitham Aagumae
Nee Nenachaa
Saami Nee Nenachaa
Aasaiyodu Poojai Vachen
Aiyappa Saami
Veru Aadharavu Yaarum Illa
Aiyappa Saami
Yetra Thaazhvugal Innum Irukku
Manidharin Manadhinilae
Adhai Maatri Neeyum Oli Kaattitida Venum
Bhakthargal Vaazhvinilae
Yetra Thaazhvugal Innum Irukku
Manidharin Manadhinilae
Adhai Maatri Neeyum Oli Kaattitida Venum
Bhakthargal Vaazhvinilae
Seidha Paavamae Ulla Saabamae
Unnaal Theerum Aiyaa
Seidha Paavamae Ulla Saabamae
Unnaal Theerum Aiyaa
Unadhu Dharisanam Kidaithaal Podhum
Magizhchi Pongum Aiyaaa
Manadhil Magizhchi Pongum Aiyaaa
Aasaiyodu Poojai Vachen
Aiyappa Saami
Veru Aadharavu Yaarum Illa
Aiyappa Saami
Enakku Therinja Muraiyilae
Naan Poojai Seiyuren
Adhai Yethukkittu Vaazhtha Venum
Aiyappa Saami
Adhai Yethukkittu Vaazhtha Venum
Aiyappa Saami
Saami Aiyappa Saami (4)