Azhagaana Malayaalam

Azhagaana Malayaalam Lyric In English


பச்சை குத்தலையோ பச்சை குத்தலையோ

அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை

அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை ஊசி இலைக் காடுகளில் வாசம் செய்யும் ஜாதியம்மா மாசு பட சம்மதியோம் மான் ஜாதி கூட்டம் அம்மா

பச்சை இலை வெட்டி வந்து பாலெடுத்து மை வடித்து அச்சடிக்கும் முத்திரைகள் மாறாதம்மா மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா மானெழுதி மீனெழுதி வண்ண மயில் பாம்பெழுதி நான் எழுதும் ஓவியங்கள் போகாதம்மா

நீரினிலே கரைவதில்லை நெருப்பினிலே எரிவதில்லை இளமையிலே தீட்டிய பச்சை இறுதிவரை அழிவதில்லை


அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை

பெற்றவரை விட்டு விட்டு சென்று விட்ட பிள்ளைகளை கண்டுக் கொள்ள போடுவது பச்சை அம்மா சுற்றி வரும் தேவதைகள் பற்றாமலே இருக்க குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா சுற்றி வரும் தேவதைகள் பற்றாமலே இருக்க குத்தி வைக்கும் மந்திரமே பச்சை அம்மா

சாமி பேர் எழுதி வைத்தால் தலைமுறைக்கு காவல் வரும் தேவி பேர் எழுதி வைத்தால் தினம் தினமும் துணை இருக்கும்

அழகான மலையாளம் மலையாளக் கரையோரம் கரையோரம் மேற்கு மலை மேற்கு மலை எங்கள் மலை


Pachai Kuththalaiyoo Pachai Kuththalaiyoo

Azhagaana Malayaalam
Malayaala Karaiyoram
Karaiyoram Merkku Malai
Merkku Malai Engal Malai
Azhagaana Malayaalam
Malayaala Karaiyoram
Karaiyoram Merkku Malai
Merkku Malai Engal Malai

Oosi Ilai Kaadugalil
Vaasam Seiyum Jaadhiyamma
Maasu Padaa Sammadhiyom
Maan Jaadhi Kottam Amma

Pachai Ilai Vetti Vandhu
Paaleduthu Mai Vadithu
Achadikkum Muthirigal Maarathamma
Maan Eludhi Meen Eludhi
Vanna Mayil Paambezhudhi
Naan Ezhudhum Oviyangal Pogathamma
Maan Eludhi Meen Eludhi
Vanna Mayil Paambezhudhi
Naan Ezhudhum Oviyangal Pogathamma

Neerinilaekaraivadhillai
Neruppinilae Erivadhillai
Ilamaiyilae Theetiya Pachai
Iruthi Varai Azhivadhillai


Azhagaana Malayaalam
Malayaala Karaiyoram
Karaiyoram Merkku Malai
Merkku Malai Engal Malai

Pettravarai Vittu Vittu
Sendru Vitta Pillaigalai
Kandukolla Poduvadhu Pchai Amma
Sutri Varum Devadhaigal
Pattramalae Irukka
Kuthi Veikkum Mandhiramae Pachai Amma
Sutri Varum Devadhaigal
Pattramalae Irukka
Kuthi Veikkum Mandhiramae Pachai Amma

Sami Per Ezhudhi Vaithaal
Thalaimuraikku Kaaval Varum
Devi Perr Ezhudhi Vaithaal
Dhinam Dhinamum Thunai Irukkum

Azhagaana Malayaalam
Malayaala Karaiyoram
Karaiyoram Merkku Malai
Merkku Malai Engal Malai

Azhagaana Malayaalam Song Lyrics From Vazhkai Vazhvatharke | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies