Azhagha Poranthuputa |
|---|
மானம் மரியாதை
மறந்து வாச உடல் தானம்
கேட்பவரை தவிக்கவே
விடுகின்ற ஈன பழக்கம்
தான் இவளுக்கு இல்லையடா
சந்திக்க வந்தவனை
பந்திக்கு அழைப்பாலே
முந்திக்க மறுத்தவனை
முள்ளாக முறிப்பாலே
காலம் உன்
தலையை வெள்ளையடிக்கும்
முன் கவர்ச்சிப்படம் இவளை
கொள்ளையடி கோமகனே பாப்பா
ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட
ஓ ஓ ஓ ஓ
அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட
ஆச மூச்சு முட்ட
இருந்தும் இருக்கா எட்ட
ஆச மூச்சு முட்ட இருந்தும்
இருக்கா எட்ட
குளிச்சி முடிச்சி
குளத்துக்கு தான் குளிரு
காய்ச்சலு நான் பறிக்க
மறந்த பூக்கள் சேர்ந்து
போடுது கூச்சலு
ஏ போடு ஏ
போடு ஏ போடு ஐயே
அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட
காத்தோட்டம்
அதிகமுள்ள காக்கி நாடா
மெத்தை வீடு கண்ட கண்ட
இடத்தில எல்லாம் ஜன்னலா
வச்சு விடு
மன்மதரு வந்து
பல பாடங்களை கற்க விடு
மனசுல ஆச உள்ள
ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு
பெரிய பேரு
எனக்கிருந்தும் பெரிய
பேரு எனக்கிருந்தும்
சின்ன வீடு தான்
பெரியவங்க கால்
கடுக்க நின்ன வீடு
தான்
சிங்கிலி கிங்கிலி
பித்தப்போயிந்தி ஆந்திரா
கோங்குரா திணிப்போ
அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட
ஹான் ஹான்
ஹா ஹான்
வாலிப கூட்டமெல்லாம்
வாசலுல கூடுதப்பா போலீசு
பந்தோபஸ்து போட்டாலும்
அடங்கலப்பா
என்னோட கை
பேசியும் எப்போதும்
சிணுங்குதப்பா மில்லியன்
கணக்கில் இங்கே மிஸ்டுகாலு
இருக்குதப்பா
பழுத்த பழம் இருக்கும்
இடம் பழுத்த பழம் இருக்கும்
இடம் பறவை கூடுமே என்னை
படிக்க வந்த என் வீடும் பள்ளி
கூடமே
சிங்கிலி கிங்கிலி
பித்தப்போயிந்தி ஆந்திரா
கோங்குரா திணிப்போ
Maanam Mariyaadhai Marandhu
Vaasa Udal Thaanam Ketpavarai
Thavikkavae Vidugindra
Eenappazhakkam Thaan Ivalukku Illaiyada
Sandhikka Vandhavanai
Pandhikku Azhaippaalae
Mundhikka Maruthavanai
Mullaaga Muraippaalae
Kaalam Un Thalaiyai
Vellaiyadikkum Mun
Kavarchippadam Ivalai
Kollaiyadi Komaganae
Paapaa
Ohh Ohh Ohh Ohh
Ohh Ohh Ohh Ohh
Ohh Ohh Ohh Ohh
Azhagaa Porandhupputta
Aaradi Sandhana Katta
Ohh Ohh Ohh Ohh
Azhagaa Porandhupputta
Aaradi Sandhana Katta
Adadaa Thaenu Sottaa
Manakkum Lavangappatta
Aasa Moochu Mutta
Irundhum Irukka Yetta
Aasa Moochu Mutta
Irundhum Irukka Yetta
Kulichi Mudichi Kulathukkuthaan
Kuliru Kaaichalu
Naan Parikka Marandha Pookkal Serndhu
Podudhu Koochalu
Ye Podu Ye Podu Ye Podu
Aiyeahh
Azhagaa Porandhupputta
Aaradi Sandhana Katta
Adadaa Thaenu Sottaa
Manakkum Lavangappatta
Kaathoattam Adhigamulla
Kaakki Nada Meththai Veedu
Kandakkanda Idathil Ellaam
Jannalaa Vachuvidu
Manmadharu Vandhu Pala
Paadangala Karkkavidu
Manasula Aasa Ulla
Aalukkellaam Arthamidu
Periya Peru Enakkirundhum
Periya Peru Enakkirundhum
Chinna Veeduthaan
Periyavanga Kaal Kadukka
Ninna Veeduthaan
Singili Gingili Piththappoyindhi
Andhira Gongura Thinippo
Azhagaa Porandhupputta
Aaradi Sandhana Katta
Adadaa Thaenu Sottaa
Manakkum Lavangappatta
Haan Haan Haa Haan
Vaaliba Koottamellaam
Vaasalula Koodudhappa
Police-Su Bandhobasthu
Pottaalum Adangalappa
Ennoda Kaippesiyum
Eppodhum Sinungudhappa
Million Kanakkil Ingae
Missed Callu Irukkudhappa
Pazhutha Palam Irukkum Idam
Pazhutha Palam Irukkum Idam
Paravai Koodumae
Ennai Padikkavandha
En Veedum Pallikkoodamae
Singili Gingili Piththappoyindhi
Andhira Gongura Thinippo
