Baby

Baby Lyric In English


இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : இலன்

லுக்கிங் அட் யு னவ் கேன்’ட் பிலீவ் இட் சம்ஹவ் ஐ வில் கோல்டு யு சோ டைட் ஸ்டே வித் மீ ஆல் நைட்

நிலா எனக்கென ஒளிர்கிறதே ஒரு கனா நிஜமாய் வருகிறதே முடிவிலா இந்த காதல் நீள்கிறதே உயிர் எல்லாம் உன் பெயரை கேட்கிறதே

இனி பேசாதே மொழிகள் அது போதாதே வழிகள் அது மாறாதே எனதுயிரே இனி இனிதே

எனை நீங்காதே மயக்கம் இது தீராதே தொடக்கம் இது முடியாதே எனதுயிரே இனி உனதே

பிகாஸ் பேபி யு ஆர் மைன் னவ் அண்ட் ஃபார் ஆல் டைம் ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன் யு அண்ட் மீ வி ஃபைன்


என்ன அரு நலத்தினால் இணையல் நின்றொழி கண்ணோடு கண் இணை கவ்வி

ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

இனி பேசாதே மொழிகள் அது போதாதே வழிகள் அது மாறாதே எனதுயிரே இனி இனிதே

எனை நீங்காதே மயக்கம் இது தீராதே தொடக்கம் இது முடியாதே எனதுயிரே இனி உனதே

பிகாஸ் பேபி யு ஆர் மைன் னவ் அண்ட் ஃபார் ஆல் டைம் ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன் யு அண்ட் மீ வி ஃபைன்


Lyrics By : Elan

Looking At You Now
Can’t Believe It Somehow
I’lL Hold You So Tight
Stay With Me All Nighthoo Hoo

Nila Enakkena Olirgirathae
Oru Kaana Nijamai Varugirathae
Mudivilla Indha Kaadhal Neezhgirathae
Uyir Ellaam Ur Peyarai Ketkkirathae

Ini Pesathae
Mozhigal Adhu Podhathae
Valigal Adhu Maarathae
Enadhiyurae Ini Inithae

Enai Neengathae
Mayakkam Idhu Theerathae
Thodakkam Idhu Mudiyathae
Enadhuyirae Ini Unadhae

Because Baby You’rE Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine

Because Baby You’rE Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine


Enna Aru Nalathinaal
Inaiyai Nindrozhi
Kannodu Kan Inai Kavvi

Ondrai Ondru
Unnavum Nizhai Peradhu
Unarvum Ondrida
Annanum Nookkinaal
Avalum Nookkinaal

Ini Pesathae
Mozhigal Adhu Podhathae
Valigal Adhu Maarathae
Enadhiyurae Ini Inithae

Enai Neengathae
Mayakkam Idhu Theerathae
Thodakkam Idhu Mudiyathae
Enadhuyirae Ini Unadhae

Because Baby You’rE Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine

Because Baby You’rE Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine

Baby Song Lyrics From Madhil Mel Kaadhal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies