Bejara

Bejara Lyric In English


இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்

பாடல் ஆசிரியர் : ஆர் பார்த்திபன்

ஹே ஹே ஹேஹேஹே

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா

காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ

பாலாறும் தேனாறும் ஹோ ஓ பாலாறும் தேனாறும் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் சே

பாலாறும் தேனாறும் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன்

ஆனா கோளாறு கொக்கா கோளாறு பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா


பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா

ஏ ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க ஆயா கடையில தான் பாயா விக்கிறாங்க பாயும் விக்கிறாங்க தலைகாணி விக்கிறாங்க பாயும் விக்கிறாங்க தூக்க மாத்திர விக்கிறாங்க தூங்க வெக்கிறாங்க ஆனா தூக்கம் எங்க விக்குதுங்க தூக்கம் எங்க விக்குதுங்க

விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு விக்குதுங்க தொண்டையில கெண்ட மீனு முள்ளு முள்ளு சின்ன முள்ளு கடிகாரம் அஞ்சுல தான் பெரிய முள்ள சின்ன தம்பி நெஞ்சுல தான்

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா

பஜாரா உய் உய் உய் மனதில் வலியடா இந்த உயிரில் வலியடா அந்த காதல் வலியடா ஆமா

காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ காதல் வெறும் டகுலோ அது ஊதாத பிகிலோ

பாலாறும் தேனாறும் ஹோ ஓ பாலாறும் தேனாறும் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் சே

பாலாறும் தேனாறும் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன் நான் ஓடுமுன்னு பார்த்தேன்

ஆனா கோளாறு கொக்கா கோளாறு பெரும் கோளாறு பெருக்கெடுத்து ஓடுதடி பாப்பா


Lyrics By : R Parthiban

Hey Hey Hey Hey Hey

Bejara Uy Uy Uy Manathil Vazhiyada
Indha Uyiril Vazhiyada
Andha Kaadhal Vazhiyada Aama

Bejara Uy Uy Uy Manathil Vazhiyada
Indha Uyiril Vazhiyada Andha
Adha Kaadhal Vazhiyada Aama

Kadhal Verum Dagulo
Adhu Oothatha Bigilo
Kadhal Verum Dagulo
Adhu Oothatha Bigilo

Palarum Theanarumooo
Palarum Theanarum
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen Che

Palarum Theanarum
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen

Aana Kolaru Gokka Kolaru
Perum Kolaru Peru Keduthu
Oduthadi Paapa

Bejara Uy Uy Uy Manathil Vazhiyada
Indha Uyiril Vazhiyada
Andha Kaadhal Vazhiyada Aama

Bejara Uy Uy Uy Manathil Vazhiyada
Indha Uyiril Vazhiyada
Andha Kaadhal Vazhiyada Aama


Hey Aaya Kadaiyila Thaan Paaya Vikkiranga
Aaya Kadaiyila Thaan Paaya Vikkiranga
Paayum Vikkiranga Thalaigani Vikkiranga
Paayum Vikkiranga Thookkam Maathura Vikkiranga
Thoonga Vekkuranga
Aana Thookkam Enga Vikkuthunga
Thookkam Enga Vikkuthunga

Vikkuthunga Thondaiyila Kenda Meenu Mullu
Vikkuthunga Thondaiyila Kenda Meenu Mullu
Mullu Chinna Mullu Kadigaram Anjula Thaan
Periya Mulla Chinna Thambi Nenjula Thaan

Bejara Uy Uy Uy Manathil Vazhiyada
Indha Uyiril Vazhiyada
Andha Kaadhal Vazhiyada Aama

Bejara Uy Uy Uy Manathil Vazhiyada
Indha Uyiril Vazhiyada
Andha Kaadhal Vazhiyada Aama

Kadhal Verum Dagulo
Adhu Oothatha Bigilo
Kadhal Verum Dagulo
Adhu Oothatha Bigilo

Palarum Theanarumooo
Palarum Theanarum
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen

Palarum Theanarum
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen Naan
Odumunnu Paarthen

Aana Kolaru Gokka Kolaru
Perum Kolaru Peru Keduthu
Oduthadi Paapa

Bejara Song Lyrics From Iravin Nizhal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies