Chekka Chekka Sevantha

Chekka Chekka Sevantha Lyric In English




செக்க செக்க செவந்த பொண்ணு வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு ஹோய்ஹோய்ஹோய்

செக்க செக்க செவந்த பொண்ணு வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு

அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதேஹொய் தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள் மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்

ஹோய்செக்க செக்க செவந்த பொண்ணு இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு ஹாசெக்க செக்க செவந்த பொண்ணு இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு



நான் ஒத்தையில மெத்தையில நித்திரையில் கெடக்கையில் உன் நெனப்பு என்ன இழுக்கும் உன் குசும்பு தொட்டு தொட்டு தூள் கெளப்பும்

உன் பத்து விரல் தொடவேணாம் ஒத்த விரல் தொட்டா போதும் செத்தவுடன் மோட்சம் கிடைக்கும் ஹோய் இல்லாட்டி செத்த பின்னும் காய்ச்சல் அடிக்கும்

இன்ப ராசா ஆஹ் நெருப்பு நெருப்பு வந்து நெத்தியில் கொதிக்குது இதயம் இதயம் ரெண்டாய் வெடித்து சிதறுது

பெண்ணே நீ சிற்றின்ப மானா இல்லை நீ பேரின்ப தேனா எங்கெங்கே தொட்டாலும் அங்கங்கே பூப்பூக்கிறாய் ஹோய்

தினக்கு தீனா

செக்க செக்க செவந்த பொண்ணு ஹோய் ஹோய் இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு ஆஹ்ஹ செக்க செக்க செவந்த பொண்ணு இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு




நான் காலை மாலை ஜாமம் என்று மூன்று நேரம் உண்ட பின்னும் இன்பத்துப்பால் சலிக்கவில்லை என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை

நான் முடி கொஞ்சம் திருத்தவும் உடை மாற்றி உடுத்தவும் இடைவெளி கிடைக்கவில்லை ஹோய் உன் கண்ணில் இன்ப வெறி குறையவில்லை

இன்ப ராணி தண்ணி அடித்த பிரம்மன் படைத்த சிலை இது கன்னி வடிவில் வந்து கலக்கும் அழகிது

மன்னா முத்தம் தந்தே கொல்வாயா, என்னை நீ தேடல் செய்வாயா உன் ஆனந்தம் தீராமல் நான் தூங்க நாள் இல்லையா ஹோய்

தினக்கு தீனா

செக்க செக்க செவந்த பொண்ணு ஹோய் வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு ஆஆ அடி செக்க செக்க செவந்த பொண்ணு ஆஹ் வண்ணச் சித்திரத்தில் வரஞ்ச கண்ணு ஆஹாஹா

அந்த ஊத்துக்குளி வெண்ணையிலே ஆ தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே அடி சர்வதேச அழகுந்தன் சருமத்தில் ஜொலிக்கிறதே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தாய்லாந்திலே கன்னம் இத்தாலியில் கால்கள் மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய் ஹோய்

ஹோய்செக்க செக்க செவந்த பொண்ணு ஹோய் ஹொய் இந்த சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு ஆஹ் ஹோய் செக்க செக்க செவந்த பொண்ணு ஆ இந்தச் சிங்கத்துக்கு சமஞ்சப் பொண்ணு





Chekka Chekka Sevantha Ponnu
Vanna Chiththiraththil Varainja Kannu
Hoihoihoi

Chekka Chekka Sevantha Ponnu
Vanna Chiththiraththil Varainja Kannu

Antha Ooththukuli Vennaiyilae
Thangam Ooththi Senja Pon Mayilae
Adi Sarvadesa Azhagunthan
Sarumaththila Jolikkirathaehoi
Thailandhilae Kannam Italy-Yil Kaalgal
Malaiyaalaththil Nenjam Nee Vaanginai Hoi

Hoichekka Chekka Sevantha Ponnu
Intha Singathukku Samanja Ponnu
Haachekka Chekka Sevantha Ponnu
Intha Singathukku Samanja Ponnu



Naan Oththaiyila Meththaiyila
Niththiraiyil Kedakkaiyil
Un Nenappu Enna Izhukkum
Un Kusumbu Thottu Thottu Thool Kelappum

Un Paththu Viral Thodavenaam
Oththa Viral Thottaa Pothum
Seththavudan Motcham Kidaikkum
Hoi
Illaatti Seththa Pinnum Kaaichchal Adikkum

Inba Rasaa
Aah
Neruppu Neruppu Vanthu
Neththiyil Kodhikkuthu
Idhayam Idhayam Rendaai Vediththu Sidharuthu

Pennae Nee Sittrinpa Maanaa
Illai Nee Perinpa Thaenaa
Engengae Thottaalum
Angangae Poopookkiraai Hoi

Dhinakku Dheena


Chekka Chekka Sevantha Ponnu
Hoi Hoi
Intha Singathukku Samanja Ponnu
Aahha
Chekka Chekka Sevantha Ponnu
Intha Singathukku Samanja Ponnu



Naan Kaalai Maalai Jaamam Endru
Moondru Neram Unda Pinnum
Inbaththupaal Salikkavillai
En Kannae Idhazh Rasam Pulikkavillai

Naan Mudi Konjam Thiruththavum
Udai Maattri Uduththavum
Idaiveli Kidaikkaillai
Hoi
Un Kannil Inba Veri Kuraiyavillai

Inba Rani
Thanni Adiththa Brahman Padaiththa Silai Idhu
Kanni Vadivil Vanthu Kalakkum Azhgithu

Mannaamuththam Thanthae Kolvaayaa
Ennai Nee Thedal Seivaayaa
Un Aandham Theeraamal
Naan Thoonga Naal Illaiyaa Hoi

Dhinakku Dheena

Chekka Chekka Sevantha Ponnu
Hoi
Vanna Chiththiraththil Varainja Kannu
Aaa
Adi Chekka Chekka Sevantha Ponnu
Aah
Vanna Chiththiraththil Varainja Kannu
Aahaahaa

Antha Ooththukuli Vennaiyilae
Aa
Thangam Ooththi Senja Pon Mayilae
Adi Sarvadesa Azhagunthan
Sarumaththila Jolikkirathaehoi Hoi Hoi Hoi
Thailandhilae Kannam Italy-Yil Kaalgal
Malaiyaalaththil Nenjam Nee Vaanginai Hoi

Hoichekka Chekka Sevantha Ponnu
Hoi Hoi
Intha Singathukku Samanja Ponnu
Aah
Hoichekka Chekka Sevantha Ponnu
Aah
Intha Singathukku Samanja Ponnu

Chekka Chekka Sevantha Song Lyrics From Vallarasu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies