Chera Chola Pandiyar |
|---|
சேர சோழ பாண்டி மன்னர்
ஆண்ட தமிழ்நாடு
ஆண்ட தமிழ்நாடு
திராவிடத்தை வேறு யாரும்
ஆள்வதென்பதேது
ஆள்வதென்பதேது
தேனைப் போன்ற தமிழ் இருக்க
வேறு பாஷை எதற்கு
வேறு பாஷை எதற்கு
இருவர் : தேசீயம் என்ற பேரில்
ஏய்ப்பதுங்கள் கணக்கு
தேசீயம் என்ற பேரில்
ஏய்ப்பதுங்கள் கணக்கு
தமிழ்நாடு
தமிழருக்கே
தமிழ்நாடு
தமிழருக்கே
தமிழ்நாடு
தமிழருக்கே
ஆந்திர தேசம் ஆந்துருலுக்கே
கிருஷ்ணதேவருடன் ராம ராய ரெமை
ஆண்ட தேசமெனும் ராமையா
ராமையா ராமையா
கொறத்த தேசமெனும் பெயரில் நீங்களதை
சேர்த்து வைத்ததென பீமையா
பீமையா பீமையா
ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய்
வாழ்வதும் முறைதானோ
வாழ்வதும் முறைதானோ
அடிப்போம் பறிப்போம் பறிப்போம்
எமக்கு வேண்டும் தெலுங்கானா
வேண்டும் தெலுங்கானா
ஆந்திரதேசமும் ஆந்தருக்கே(3)
இருவர் : மகாராஷ்டிரம் நமதே
சிவாஜி ஆண்ட எம்மராட்டி
தேசத்தில் விரோதி வரலாமா
விரோதி வரலாமா
விடாமல் துரத்து போராட்டம் நடத்து
எழுவோம் ஒரு சேனா
எழுவோம் ஒரு சேனா
கட்டுப்பட்டு சுமந்தது போதும்
போதும்
மட்டுப் பட்டு பயந்தது போதும்
போதும்
மாறித் தட்டு வீரங்கொட்டு
வாழ்க போராட்டம்
பஞ்சாப்
நமதே
பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும்
பாஞ்சால தேசமடி
பகைவரை எதிர்த்துப் பட்டாளம் சேர
அஞ்சாத தேசமடி
சண்டிகார் என்னும் புதுநகர் எங்கள்
தலைநகர் ஆகுமடி
தரமாட்டோம் அதை விடமாட்டோம்
இருவர் : என துணிந்து சபதம் செய்யடி
ஹரியும் சிவனும் என
பிரிந்து பிரிந்து நாம்
வாழ்வோம் ஹரியானா
அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகராம்
இருவர் : பஞ்சாப் பெறலாமா
இருவர் : வங்காளம் நமதே
கர்நாடகம் நமதே
கேரளம் நமதே
சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
இந்திய தேசத்து செல்வங்களே
இணையாதிருக்கும் உள்ளங்களே
சிந்திய ரத்தம் போதாதோ
தேசம் நாசம் ஆகாதோ
அங்கே தெலுங்கானா
அப்பப்பா இங்கே ஹரியானா
நடுவில் பல சேனா இங்கே
நடப்பது சரிதானா
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
அடிமையாக வாழ்ந்த காலம்
மறந்து போனதா
அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம்
மறந்து போனதா
கொடுமை தீர்ந்து வாழ வந்தும்
ஒருமை இல்லையே
ஒரு குலத்தைப் போல வாழ்வதென்ற
பொறுமையில்லையே
மாநிலங்கள் தோறும் என்ன பிரிவினை
நாம் மறந்து விட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை
ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்
ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மிடம் ஒற்றுமை நீங்கினால்
அனைவர்க்கும் தாழ்வு
வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்
வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்
வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்
Chaera Chozha Paandi Mannar
Aanda Thamizh Naadu
Aanda Thamizh Naadu
Draavidathai Veru Yaarum
Aalvadhenbadhaedhu
Aalvadhenbadhaedhu
Thaenai Pondra Thamizhirukka
Vaeru Baashai Edharkku
Vaeru Baashai Edharkku
Both : Dhesiyam Endra Peril
Yaeippadhungal Kanakku
Dhesiyam Endra Peril
Yaeippadhungal Kanakku
Thamizh Naadu Thamizharukkae(3)
Andhra Dhesam Aandhrarukkae
Krishna Dhevarudan Raama Raayaremai
Aanda Dhesamidhu Raamaiyaa
Raamaiyaa Raamaiyaa
Goratha Dhaesamenum Paeril Neengaladhai
Saerthu Vaithadhenna Beemaiyaa
Beemaiyaa Beemaiyaa
Andhra Dhesamum Naangalum Ondraai
Vaazhvadhu Murai Thaano
Vaazhvadhu Murai Thaano
Adippom Parippom Pirippom Emakku
Vendum Telungaanaa
Vendum Telungaanaa
Andhra Dhesam Aandharukkae(3)
Both : Mahaaraashtram Namadhae
Sivaaji Aanda Em Maraati Dhesathil
Virodhi Varalaamaa
Virodhi Varalaamaa
Vidaamal Thurathu Poraattam Nadathu
Ezhuvom Oru Saenaa
Ezhuvom Oru Saenaa
Kattupattu Sumandhadhu Podhum
Podhum
Mattu Pattu Bayandhadhu Podhum
Podhum
Maarai Thattu Veeram Kottu
Valga Porattam
Panjaab Namadhae
Panja Nadhigal Ondraaga Odum
Paanjaala Dhaesamadi
Pagaivarai Edhirthu Pattaalam Saera
Anjaadha Dhaesamadi
Aahu Aahu Uaahu Aahu Aahu
Uaahu Aahu Aahu Uaahu
Hoinaa Hoinaa Hoinaa
Chandigaar Ennum Podhu Nagar Engal
Thalai Nagar Aagumadi
Thara Maattom Adhai Vida Maattom
Both : Yena Thunindhu Sabadham Seiyadi
Hariyum Sivanum Yena
Pirindhu Pirindhu Naam
Vaazhvom Hariyaanaa
Andha Thalai Nagaram Engal Thalai Nagaram
Both : Punajaab Peralaamaa
Both : Vangaalam Namadhae
Karnaadagam Namadhae
Keralam Namadhae
Sudhandhira Kaashmir Sindhaabaad
Hmm Mm Mm Mmm Mm Mm
Hmm Mm Mm Mm Mm Mm Mm Mm
Indhiya Dhesathu Selvangalae
Inaiyaadhirukkum Ullangalae
Sindhiya Ratham Podhaadho
Dhesam Naasam Aagaadho
Angae Telungaanaa
Appappaa Ingae Hariyaanaa
Naduvil Pala Saenaa Ingae
Nadappadhu Sari Thaanaa
Hmm Mm Mm Mmm
Hmm Mm Mm Mm Mm
Adimaiyaaga Vaazhndha Kaalam
Marandhu Ponadhaa
Anji Anji Kidandha Kaalam
Mmarandhu Ponadhaa
Kodumai Theernthu Vaazha Vandhum
Urimai Illaiyae
Oru Kulathai Pola Vaazhvadhendra
Porumai Illaiyae
Maanilangal Thorum Enna Pirivinai
Naam Marandhu Vittom Annal Gaandhi Oruvanai
Ottrumai Kaanbom Adhil Vetriyum Kaanbom
Ottrumai Kaanbom Adhil Vetriyum Kaanbom
Ondru Pattaal Undu Vaazhvu
Nammidam Ottrumai Neenginaal
Anaivarkkum Thaazhvu
Vandhae Maatharam Enbom
Namm Bharatha Thaaiyai Vanangu Enbom
Vandhae Maatharam Enbom
Namm Bharatha Thaaiyai Vanangu Enbom
Vandhae Maatharam Enbom
Namm Bharatha Thaaiyai Vanangu Enbom