Chinna Chinna Kangal

Chinna Chinna Kangal Lyric In English


சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் கண் பார்வைகள் உன் வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்

சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்

பகலின் பார்வை சூரியன் இரவின் பார்வை சந்திரன் மனதின் பார்வை என்னவோ நினைவு என்றே சொல்லவோ

உன் நெஞ்சோடு ஓர் சங்கீதம் உன் கண்ணோடு ஓர் தெய்வீகம் யார் கண்டார்கள் உன் பூர்வீகம்

சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்


வண்ண முகிலே தென்றலே வையம் இறங்கி வாருங்கள் சின்ன குழந்தை விழியிலே சொல்வதென்ன கூறுங்கள்

நல் எண்ணங்கள் பின் ஈடேறும் உன் கண் மேவும் மண் பொன்னாகும் உன் கை தீண்டும் முள் பூவாகும்

சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் கண் பார்வைகள் உன் வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள்

சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்


Chinna Chinna Kanal Rendu
Ennennavo Ennam Kondu
Chinna Chinna Kanal Rendu
Ennennavo Ennam Kondu Thedum
Kann Paarvaigal Un Vaarththaigal
Adhan Arththangal Un Mounangal

Chinna Chinna Kanal Rendu
Ennennavo Ennam Kondu Thedum

Pagalin Paarvai Sooriyan
Iravin Paarvai Chandhiran
Manadhin Paarvai Ennavo
Ninaivu Endrae Sollavo

Un Nenjodu Orr Sangeetham
Un Kannodu Oor Dheiveegam
Yaar Kandaargal Un Poorveegam

Chinna Chinna Kanal Rendu
Ennennavo Ennam Kondu Thedum


Vanna Mugilae Thendralae
Vaiyam Irangi Vaarungal
Chinna Kuzhanthai Vizhiyilae
Solvathenna Koorungal

Nal Ennangal Pin Eederum
Un Kann Maevum Mann Ponnaagum
Un Kai Theendum Mull Poovaagum

Chinna Chinna Kanal Rendu
Ennennavo Ennam Kondu Thedum
Kann Paarvaigal Un Vaarththaigal
Adhan Arththangal Un Mounangal

Chinna Chinna Kanal Rendu
Ennennavo Ennam Kondu Thedum

Chinna Chinna Kangal Song Lyrics From Azhagiya Kanne | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies