Chinna Pattampoochi

Chinna Pattampoochi Lyric In English


தம்தன தம்தன தம்தன தம்தன ஆஹாஹா ஹா லாலா லல லாலா

சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா அந்த பட்டாம்பூச்சி போலே நாமும் பறக்கணும் கண்ணா

நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை ரசிக்கணும் கண்ணா உள்ளம் துள்ளி சென்றால் துன்பம் இல்லை மனமேவாடாதே

இந்த வானும் மண்ணும் இனிமையானது இங்கு வாழும் காலம் அருமையானது

சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா

பூக்கள் பேசும் பாஷை என்ன ஒளிந்து கேட்கலாம் புல்லின் துளிகள் உடைந்திடாமல் நடந்து பார்க்கலாம் பூமி என்னும் பந்தை நாமும் ஆடிப் பார்க்கலாம் புதுமை இன்னும் என்ன உண்டு தேடிப் பார்க்கலாம்

வாழ்க்கை என்பது நாட்கள் அல்லவே ரோஜா என்பது முட்கள் அல்லவே சுமைகள் கூட மனித வாழ்வில் சுகங்கள் காணவே

இந்த பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா


என்னைக் கண்ட பூக்கள் கூட்டம் ஒளிந்துக் கொண்டது இளையக் காற்று இரங்கல் பாட்டு எழுதி வந்தது சோகம் போக எனது உள்ளம் நிலவு பார்த்தது நிலவு கூட மேகம் எடுத்து போர்த்திக் கொண்டது

இதயம் தீயிலே எரியும் போதிலே இசையின் கீர்த்தனம் விழுமா காதிலே ஒளியும் கூட அழுகை தானே மெழுகின் வாழ்விலே

ஹீஹ்ம்ம் சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா

நெஞ்சின் பாரமெல்லாம் தீரும் வரை ரசிக்கணும் கண்ணா உள்ளம் துள்ளி சென்றால் துன்பம் இல்லை மனமேவாடாதே

இந்த வானும் மண்ணும் இனிமையானது இங்கு வாழும் காலம் அருமையானது

சின்ன பட்டாம்பூச்சி ரெக்க கட்டி பறக்குது கண்ணா அது சூரியன தொட்டு விட துடிக்குது கண்ணா


Thamthana Thamthana Thamthana Thamthana
Aahaahaa Haa Laalaa Lala Laalaa

Chinna Pattaampoochi
Rekka Katti Parakkuthu Kannaa
Adhu Sooriyana Thottu Vida Thudikkuthu Kannaa
Antha Pattaampoochi Polae
Naamum Parakkanum Kannaa

Nenjin Paaramellaam Theerum Varai
Rasikkanum Kannaa
Ullam Thulli Sendraal
Thunbam Illai Manamaevaadaathae

Intha Vaanum Mannum Inimaiyaanathu
Ingu Vaazhum Kaalam Arumaiyaanathu

Chinna Pattaampoochi
Rekka Katti Parakkuthu Kannaa
Adhu Sooriyana Thottu Vida Thudikkuthu Kannaa

Pookkal Pesum Paasai Enna
Olinthu Ketkalaam
Pullin Thuligakal Udainthidamal
Nadanthu Paarkkalama
Bhoomi Ennum Panthai Naamum
Aadi Paarkkalaam
Pudhumai Innum Enna Undu
Thedi Paarkkalam

Vaazhkkai Enbathu Naatkal Allavae
Roja Enbathu Mutkal Allavae
Sumaigal Kooda Manithaa Vaazhvil Sugangal Kaanavae

Intha Pattaampoochi
Rekka Katti Parakkuthu Kannaa
Adhu Sooriyana Thottu Vida Thudikkuthu Kannaa


Ennai Kanda Pookkal Koottam
Olinthu Kondathu
Ilaiya Kaatru Irangal Paattu Ezuthi Vanthathu
Sogam Poga Enathu Ullam Nilavu Paarththathu
Nilavukooda Megam Eduththu Porththi Kondathu

Idhayam Theeyilae Eriyum Pothilae
Isaiyin Keerththanam Vizhumaa Kaadhilae
Oliyum Kooda Azhugaithaanae Mezhugin Vaazhvilae

Heehhmm Chinna Pattaampoochi
Rekka Katti Parakkuthu Kannaa
Adhu Sooriyana Thottu Vida Thudikkuthu Kannaa

Nenjin Paaramellaam Theerum Varai
Rasikkanum Kannaa
Ullam Thulli Sendraal
Thunbam Illai Manamaevaadaathae

Intha Vaanum Mannum Inimaiyaanathu
Ingu Vaazhum Kaalam Arumaiyaanathu

Chinna Pattaampoochi
Rekka Katti Parakkuthu Kannaa
Adhu Sooriyana Thottu Vida Thudikkuthu Kannaa

Chinna Pattampoochi Song Lyrics From Sugamana Sumaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies