Chinnanchiru Kiliye Cover – Shweta Mohan

Chinnanchiru Kiliye Cover – Shweta Mohan Lyric In English


சின்னஞ்சிறுகிளியே

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்து உலகில் என்னைக் கலிதீர்த்து உலகில் ஏற்றம் புரிய வைத்தாய் சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்து உலகில் என்னைக் கலிதீர்த்து உலகில் ஏற்றம் புரிய வைத்தாய் சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதேகண்ணம்மா பிள்ளைக்கனியமுதேகண்ணம்மா பேசும் பொற்சித்திரமே பிள்ளைக்கனியமுதேகண்ணம்மா பேசும் பொற்சித்திரமே அள்ளியணைத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே சின்னஞ்சிறுகிளியே அள்ளியணைத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

ஓடி வருகையிலே கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தவிழுதடி


உச்சிதனை முகந்தால் உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ

கன்னத்தில் முத்தமிட்டால் கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடீ உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்த மாகுதடீ

உன் கண்ணில் நீர்வழிந்தால் உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உத்திரங்கொட்டுதடி உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில் உத்திரங்கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ! என் உயிர் நின்னதன்றோ! என் உயிர் நின்னதன்றோ!!!


Chinnanchirukiliyae

Chinnanchirukiliyae
Kannamma Selvakkalanjiyamae
Chinnanchirukiliyae
Kannamma Selvakkalanjiyamae
Ennai Kali Theerthu Ulagil
Ennai Kali Theerthu Ulagil
Yettram Puriya Vaithaaaaaaaaaai
Chinnanchirukiliyae
Kannamma Selvakkalanjiyamae
Ennai Kali Theerthu Ulagil
Ennai Kali Theerthu Ulagil
Yettram Puriya Vaithaaaaaaaaaai
Chinnanchirukiliyae
Kannamma Selvakkalanjiyamae Ae Ae Ae

Music :

Pillai Kaniyamudhae Kannamma
Pillai Kaniyamudhae Aee Kannamma
Pesum Porchithiramae Aeaeae
Pillai Kaniyamuthaeae Kannamma
Pesum Porchithiramae
Alli Anaithidave Enmunnae
Aadi Varum Theneaeaeae
Chinnanchirukiliyae
Alli Anaithidavae Enmunnae
Aadi Varum Thenae Ae
Chinnanchirukiliyae
Kannamma Selvakkalanjiyamae

Music :

Odi Varugaiyilae Ae
Kannamma
Kannammaaaaa Aa
Kannammaaa
Odi Varugaiyilae Kannamma
Ullam Kuliruthadee Eeeeee
Odi Varugaiyilae Kannamma
Ullam Kuliruthadee
Aadi Thirithal Kandaaal Unaipoi
Aavi Thazhuvuthadeeeeee
Aadi Thirithal Kandaal Unaipoi
Aavi Thazhuvuthade Eeeeeeee

Music :


Uchithanai Mugarnthaal
Uchithanai Mugarnthaal
Garuvam Ongi Valaruthadee Ee
Uchithanai Mugarnthaal
Garuvam Ongi Valaruthadee Ee
Mechi Unnai Ooraar Pugazhnthaal
Meni Silirkkuthadee Eeeeee
Mechi Unnai Ooraar Pugazhnthaal
Meni Silirkkuthadee Eeeeeeee

Music :

Kannathil Muthamittaal
Kannathil Muthamittaal
Ullamthaan Kalll Veri Kolluthade Eeeeee
Kannathil Muthamittaal
Ullamthaan Kalveri Kolluthadeeeeee
Unnai Thazhividilo
Kannamma Unmathamaaguthadeeeeee
Unnai Thazhividilo
Kannamma Unmathamaaguthadee Eeee Ee

Music :

Un Kannil Neer Vazhinthaal
Un Kannil Neer Vazhinthaal
En Nenjil Uthiram Kottuthade Ee Ee Ee
Un Kannil Neer Vazhinthaal
En Nenjil Uthiram Kottuthadee Ee
En Kannil Paavaiyandroo Kannammaa
En Kannil Paavaiyandroo Kannammaa
En Uyir Ninnathandroo Oh
En Uyir Ninnathandroo Oh
En Uyir Ninnathandroo Oh

Chinnanchiru Kiliye Cover – Shweta Mohan Song Lyrics From Chinnanchiru Kiliye Cover Song | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies