Cycle Varudhu Cycle Varudhu

Cycle Varudhu Cycle Varudhu Lyric In English


சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க

டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க டணால் டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க

சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க

நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது நாலு சக்கர வண்டி நடக்கத் தெரியாத குழந்தைகள் போவது நாலு சக்கர வண்டி நாலு சக்கர வண்டி

நாலஞ்சு வயசு ஆனதும் போவது மூணு சக்கர வண்டி நாலஞ்சு வயசு ஆனதும் போவது மூணு சக்கர வண்டி மூணு சக்கர வண்டி

துடிக்கும் வாலிப வயசில் போவது இரண்டு சக்கர வண்டி துடிக்கும் வாலிப வயசில் போவது இரண்டு சக்கர வண்டி

எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ பிரேக் இல்லாத வண்டி எனக்கு சொந்தமாகிய இந்த வண்டியோ பிரேக் இல்லாத வண்டி ப்ரேக் இல்லாத வண்டி

சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க

டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க


சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க

தரையில் தவழ்ந்து தள்ளாடி தொட்டிலின் மீது துவண்டாடி தரையில் தவழ்ந்து தள்ளாடி தொட்டிலின் மீது துவண்டாடி

மரக் குதிரை மேல் சாஞ்சாடி வண்டியில் போறோம் ஆடிப்பாடி மரக் குதிரை மேல் சாஞ்சாடி வண்டியில் போறோம் ஆடிப்பாடி சைக்கிள் வண்டியில் போறோம் ஆடிப்பாடி

பந்து எடுக்க உருண்டோடி பலிஞ் சடுகுடு பாஞ்சாடி பந்து எடுக்க உருண்டோடி பலிஞ் சடுகுடு பாஞ்சாடி

பட்டம் விட்டோம் முன்னாடி பாதையில் போறோம் ஆடிப்பாடி பட்டம் விட்டோம் முன்னாடி பாதையில் போறோம் ஆடிப்பாடி

சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க

டணால்ன்னு அடிக்கிற பெல்லும் சரியா இல்லீங்க

சைக்கிள் வருது சைக்கிள் வருது தள்ளிப் போங்க


Cycle Varuthu Cycle Varuthu
Thalli Ponga
Cycle Varuthu Cycle Varuthu
Thalli Ponga

Danaalnnu Adikkira Bellum
Sariyaa Illeenga
Danaal Danaalnnu Adikkira Bellum
Sariyaa Illeenga

Cycle Varuthu Cycle Varuthu
Thalli Ponga

Nadakka Theriyaatha Kuzhanthaigal Povathu
Naalu Sakkara Vandi
Nadakka Theriyaatha Kuzhanthaigal Povathu
Naalu Sakkara Vandi Naalu Sakkara Vandi

Naalanju Vayasu Aanathum Povathu
Moonu Sakkara Vandi
Naalanju Vayasu Aanathum Povathu
Moonu Sakkara Vandi Moonu Sakkara Vandi

Thudikkum Vaalipa Vayasil Povathu
Irandu Sakkara Vandi
Thudikkum Vaalipa Vayasil Povathu
Irandu Sakkara Vandi

Enakku Sonthamaagiya Intha Vandiyo
Break Illaatha Vandi
Enakku Sonthamaagiya Intha Vandiyo
Break Illaatha Vandi Break Illaatha Vandi

Cycle Varuthu Cycle Varuthu
Thalli Ponga

Danaalnnu Adikkira Bellum
Sariyaa Illeenga

Cycle Varuthu Cycle Varuthu
Thalli Ponga


Tharaiyil Thavazhnthu Thallaadi
Thottilin Meedhu Thuvandaadi
Tharaiyil Thavazhnthu Thallaadi
Thottilin Meedhu Thuvandaadi

Mara Kudhirai Mael Saanjaadi
Vandiyil Porom Aadippaadi
Mara Kudhirai Mael Saanjaadi
Vandiyil Porom Aadippaadi
Cycle Vandiyil Porom Aadippaadi

Panthu Edukka Urundodi
Palinj Sadukudu Paanjaadi
Panthu Edukka Urundodi
Palinj Sadukudu Paanjaadi

Pattam Vittom Munnodi
Paadhaiyil Porom Aadippaadi
Pattam Vittom Munnodi
Paadhaiyil Porom Aadippaadi

Cycle Varuthu Cycle Varuthu
Thalli Ponga

Danaalnnu Adikkira Bellum
Sariyaa Illeenga

Cycle Varuthu Cycle Varuthu
Thalli Ponga


Whistle :

Cycle Varudhu Cycle Varudhu Song Lyrics From Neelavukku Neranja Manasu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies