Dandanakka Dandanakka Thavuladi

Dandanakka Dandanakka Thavuladi Lyric In English


இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

ஊதுங்கடா கொம்பு கொட்டுங்கடா கொட்டுகாரன் அட நம்ம எல்லாரும் வாங்க வேலன் வந்துடுச்சு தில்லையாறு பரம்பரையில் பழனிசாமி பெத்தெடுத்த வேலன் தான் பாஸ் ஆயிட்டான் பாரு இப்போ ஊருக்கே பந்தி போட்டு பரிமாறுவோம் கறி சோறு

யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி தலைவாழ எல மேல தலகறி அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

வருங்காலம் நாமக்காச்சு வாழ்ந்து காட்டுவோம் வரலாறு படையாக்கத்தான் பாரு நண்பனுக்கு மேல ஒரு சொந்தமில்லடா அவன போல யாரும் இங்க பந்தமில்லடா

ஏய் தண்டனக்கா ஏய் தண்டனக்கா யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி தலைவாழ எல மேல தலகறி அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

நம்பிக்கை மட்டும் இருந்தால் எல்லாம் நடக்கும் நம்ம காலுக்கும் கீழ அந்த வானம் கெடக்கும் தொட்டதெல்லாம் இனிமே தூள் பறக்கும் இங்க தோர்க்குறவன் ஜெயிக்க ஒரு நேரம் இருக்கும்

யே குத்துடா யே குத்துடா யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்


பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி

ஆ காசுமட்டும் இருந்தாக்கா ஊதாரியாக்கும் கூட கல்வியும் சேர்ந்திருந்தா ஊரே வியக்கும் பாருக்குள் நட்பேதான் உயர்வானது அது பாசாங்கு இல்லாத உறவானது

யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும் யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும் சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி தலைவாழ தலைவாழ எல மேல தலகறி அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

பாசாகி வந்துதான் பங்கு இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்


Oothungada Kombu
Kottungada Kottukaaran
Ada Nama Ellarum Vaanga
Velan Vanthuruchi
Thillayaru Parambarayila
Pazhanisamy Peththedutha
Velan Thaan Pass Aitaan Paaru
Ippo Oorukkae Pandhi Pottu
Parimaaruvom Kari Soru

Yei Dandanakka Dandanakka Thavuladi
Oru Vetri Thaanae Thozhvikkellaam Badhiladi
Thalavaazha Ela Mela Thalagari
Ada Thadabudala Nadakkuthu Oru Pudipudi

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U

Varungalam Namakkachu Vaazhnthu Kaatuvom
Varalaru Padaikka Thaan Paaru
Nanbanukku Mela Oru Sondham Illada
Avana Pola Yaarum Inga Bandham Illada

Yei Dandanakka Yei Dandanakka
Yei Dandanakka Dandanakka Thavuladi
Oru Vetri Thaanae Thozhvikkellam Badhiladi
Thalavaazha Ela Mela Thalagari
Ada Thadabudala Nadakkuthu Oru Pudipudi

Nambikkai Mattum Irundha Ellaam Nadakkum
Namma Kaalukkum Keezha Andha Vaanam Kedakkum
Thottadhellaam Inimel Dhool Parakkum
Inga Thokkuravan Jeyikka Oru Neram Irukkum

Yei Kuthu Da
Yei Kuthu Da
Yei Kuthu Da Kuthu Da Aattam Varum
Summa Thattuda Thattuda Paatu Varum
Yei Kuthu Da Kuthu Da Aattam Varum
Summa Thattuda Thattuda Paatu Varum

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U


Yei Dandanakka Yei Dandanakka
Yei Dandanakka Dandanakka Thavuladi
Oru Vetri Thaanae Thozhvikkellam Badhiladi

Aa Kaasu Mattum Irundhakka
Oodhariyaakkum
Kooda Kalviyum Sendhirundha Oorae Viyakkum
Paarukkul Natpae Thaan Uyarvanadhu
Adhu Paasangu Illadha Uravanadhu

Yei Kuthu Da Kuthu Da Aattam Varum
Summa Thattuda Thattuda Paatu Varum
Yei Kuthu Da Kuthu Da Aattam Varum
Summa Thattuda Thattuda Paatu Varum

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U

Yei Dandanakka Yei Dandanakka
Yei Dandanakka Dandanakka Thavuladithavuladi
Oru Vetri Thaanae Thozhvikkellam Badhiladi
Thalavaazha
Thalavaazha Ela Mela Thalagarithalagari
Ada Thadabudala Nadakkuthu Oru Pudipudi

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U

Pass-Aagi Vanthutaan Pangu
Ippa Oorukkul Aagitaan Trend-U



Dandanakka Dandanakka Thavuladi Song Lyrics From Velan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies