Das Das Chinnappadas

Das Das Chinnappadas Lyric In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் ஒரு காலை தூக்கி
தவம் செய்யும் வாசா
தாசான தாசா
சின்னப்ப தாசா
லேசான லேசா
பாடம் அது லேசா
முட்டத்து சின்னப்ப தாசா
இள வட்டத்து சின்னப்ப தாசா

ஆஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே
பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே

ஆண் தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்

ஆண் பள்ளிக்கூடம் போகாமலே
பாடங்களைக் கேட்காமலே

ஆண் தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்

ஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆ
ஆஆ ஆஆஆஆ

ஆண் கத்தி கையிலெடுத்து
கத்திப் பேசி வந்த நியும்
ஆஆஆ


ஆண் வாய பொத்தி மூடிக்கிட்டு
சுத்திச் சுத்தி வாரதென்ன
ஆஆஆ

ஆண் கம்பு செலம்புச் சண்ட
போட்டு வந்த நீயும் இப்போ
அன்பால் அடியும் பட்டு
கட்டுப் பட்ட மாயம் என்ன

பெண் இந்த படிப்புக்கொரு
பள்ளிக்கூடமிருக்கு
சொல்லிக் கொடுப்பதர்க்கு
வெட்டவெளிப் பொட்டலுண்டு

பெண் பாசும் ஃபெயிலும் இல்லே
இந்த ஒரு பள்ளியிலே
அள்ளி அளந்து விடு
சொல்லிச் சொல்லி நீயும் கொடு

ஆண் தாஸ் தாஸ்
சின்னப்ப தாஸ் தாஸ்
பாஸ் பாஸ்
நீயிப்ப பாஸ் பாஸ்

பெண் லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா
லலல்லலல் லாலாலா லா

 


Male Oru Kaalai Thookki
Dhavam Seiyum Vaasaa
Dhaasaana Dhaasaa
Cinnappa Dhaasaa
Lesaana Lesaa
Paadam Adhu Lesaa
Muttathu Chinnappa Dhaasaa
Ila Vattathu Chinnappa Dhaasaa

Aaaaaaaaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaa

Male Pallikoodam Pogaamalae
Paadangalai Ketkaamalae
Pallikoodam Pogaamalae
Paadangalai Ketkaamalae

Male Dhaas Dhaas
Cinnappa Dhaas Dhaas
Paas Paas
Nee Ippa Paas Paas

Male Pallikoodam Pogaamalaeaeae
Paadangalai Ketkaamalaeaeae

Male Dhaas Dhaas
Cinnappa Dhaas Dhaas
Paas Paas
Nee Ippa Paas Paas

Aaaaaaaaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaa

Male Kathi Kaiyil Eduthu
Kathi Pesi Vandha Neeyum
Aaaaaaaaa


Male Vaaya Pothi Moodikkittu
Suthi Suthi Vaaradhenna
Aaaaaaaaa

Male Kambu Selambu Sanda
Pottu Vandha Neeyum Ippo
Anbaal Adiyum Pattu
Kattu Patta Maayam Yenna

Female Indha Padippukkoru
Palli Koodam Irukku
Solli Koduppadharkku
Vettaveli Pottalundu

Female Paasum Failum Illae
Indha Oru Palliyilae
Alli Alandhu Vidu
Solli Solli Neeyum Kodu

Male Dhaas Dhaas
Cinnappa Dhaas Dhaas
Paas Paas
Nee Ippa Paas Paas

Female Lalalalla Laalaala Laa
Lalalalla Laalaala Laa
Lalalalla Laalaala Laa
Lalalalla Laalaala Laa

 

Das Das Chinnappadas Song Lyrics From Kadalora Kavithaigal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies