Devadaasu Pola

Devadaasu Pola Lyric In English


ஹாஆஅஆஆஅ
ஹாஆஅஆஆஅ

தேவதாசு கதையப் போல
என் கதை ஆச்சு
ஒரு தேரப் போல எனது வாழ்க்க
தெருவில் நின்னாச்சு

தேவதாசு கதையப் போல
என் கதை ஆச்சு
ஒரு தேரப் போல எனது வாழ்க்க
தெருவில் நின்னாச்சு

நான் வேறேதும்
புரியாம போனேன் பின்னால
ஒரு விளங்காத கதையாச்சு
எல்லாம் பெண்ணால

தம்பி பொண்ண நம்பாதே
நம்பினா என் கதிதான்
நித்தம் பொண்ண எண்ணாதே
கெட்டது நிம்மதிதான்

தேவதாசு கதையப் போல
என் கதை ஆச்சு
ஒரு தேரப் போல எனது வாழ்க்க
தெருவில் நின்னாச்சு

புள்ளி வச்சு பார்வையில
தூண்டி ஒண்ணு போடுவா
அள்ளி வச்ச கூந்தலில
ஆம்பளைய மூடுவா
ஆசை என்னும் ராகத்துல
பாட்டு ஒண்ணு பாடுவா
ஆம்பளைங்க மாட்டுனதும்
ஆட்டப் போல ஓட்டுவா

புத்திய ஓட விடாம
கட்டிப் போட்டு
நெஞ்சில பாசம் வந்தெல்லாம்
வெட்டிப் போட்டு
அட புரியாத புதிராச்சு
பொண்ணு நெனப்பு
தெனம் அதப் பாத்து
அழிஞ்சாச்சு நம்ம பொழப்பு

தேவதாசு கதையப் போல
என் கதை ஆச்சு
ஒரு தேரப் போல எனது வாழ்க்க
தெருவில் நின்னாச்சு

நான் வேறேதும்
புரியாம போனேன் பின்னால
ஒரு விளங்காத கதையாச்சு
எல்லாம் பெண்ணால


தம்பி பொண்ண நம்பாதே
நம்பினா என் கதிதான்
நித்தம் பொண்ண எண்ணாதே
கெட்டது நிம்மதிதான்

பொண்ணுக்கு எடம் கொடுத்தா
போற வழி மாத்துவா
கண்ணையும் மறச்சு வச்சு
காட்டு வழி வெரட்டுவா
சாமி அந்த சிவபெருமான்
தலையில ஏறுனா
சன்னியாசம் வாங்க வச்சு
பூமியத்தான் தேடுனா

தசரதன் பொம்பளையாலே
சட்டம் போட்டான்
ராமனும் ராஜ்ஜியமெல்லாம்
விட்டுப்புட்டான்

அட பொண்ணால உலகெங்கும்
நித்தம் கலகம்
அவ கண்ணால மனமெங்கும்
கெட்டுக் கலங்கும்

தேவதாசு கதையப் போல
என் கதை ஆச்சு
ஒரு தேரப் போல எனது வாழ்க்க
தெருவில் நின்னாச்சு

நான் வேறேதும்
புரியாம போனேன் பின்னால
ஒரு விளங்காத கதையாச்சு
எல்லாம் பெண்ணால

தம்பி பொண்ண நம்பாதே
நம்பினா என் கதிதான்
நித்தம் பொண்ண எண்ணாதே
கெட்டது நிம்மதிதான்

அந்த தேவதாசு கதையப் போல
என் கதை ஆச்சு
ஒரு தேரப் போல எனது வாழ்க்க
தெருவில் நின்னாச்சு

தேவதாசு கதையப் போல
என் கதை ஆச்சு
ஒரு தேரப் போல எனது வாழ்க்க
தெருவில் நின்னாச்சு


Aaaaaaaaaaaaa
Haaaaaaaa

Dhevadhaasu Kadhaiya Pola
En Kadhai Aachu
Oru Thaera Pola Enadhu Vaazhkka
Theruvil Ninnaachu

Naan Ver Yedhum Puriyaama
Ponen Pinnaala
Oru Vilangaadha Kadhaiyaachu
Ellaam Pennaala

Thambi Ponna Nambaadha
Nambinaa En Gadhi Thaan
Nitham Ponna Ennaadha
Kettadhu Nimmadhi Thaan

Andha Dhevadhaasu Kadhaiya Pola
En Kadhai Aachu
Oru Thaera Pola Enadhu Vaazhkka
Theruvil Ninnaachu

Pulli Vachu Paarvaiyila
Thoondi Onnu Poduvaa
Alli Vacha Koondhalila
Aambalaiya Mooduvaa
Aasai Ennum Raagathila
Paattu Onnu Paaduvaa
Aambalainga Maattunadhum
Aatta Pola Ottuvaa

Buthiya Oda Vidaama
Katti Pottu
Nenjila Paasam Anbellaam
Vetti Pottu
Ada Puriyaadha Pudhiraachu
Ponnu Nenappu
Dhenam Adha Paathu Azhinjaachu
Namma Pozhappu

Andha Dhevadhaasu Kadhaiya Pola
En Kadhai Aachu
Oru Thaera Pola Enadhu Vaazhkka
Theruvil Ninnaachu

Naan Ver Yedhum Puriyaama
Ponen Pinnaala
Oru Vilangaadha Kadhaiyaachu
Ellaam Pennaala

Thambi Ponna Nambaadha
Nambinaa En Gadhi Thaan
Nitham Ponna Ennaadha
Kettadhu Nimmadhi Thaan


Ponnukku Edam Koduthaa
Pora Vazhi Maathuvaa
Kannaiyum Marachu Vechu
Kaattu Vazhi Verattuvaa
Saami Andha Sivaperumaan
Thaliyila Yerunaa
Sanniyaasam Vaanga Vechu
Boomiya Thaan Thedunaa

Dhasaradhan Pombalaiyaalae
Sattam Pottaan
Raamanum Raajiyamellaam
Vittupputtaan
Ada Ponnaala Ulagengum
Nitham Kalagam
Ava Kannaala Manamengum
Kettu Kalangum

Andha Dhevadhaasu Kadhaiya Pola
En Kadhai Aachu
Oru Thaera Pola Enadhu Vaazhkka
Theruvil Ninnaachu

Dhevadhaasu Kadhaiya Pola
En Kadhai Aachu
Oru Thaera Pola Enadhu Vaazhkka
Theruvil Ninnaachu

Naan Ver Yedhum Puriyaama
Ponen Pinnaala
Oru Vilangaadha Kadhaiyaachu
Ellaam Pennaala

Thambi Ponna Nambaadha
Nambinaa En Gadhi Thaan
Nitham Ponna Ennaadha
Kettadhu Nimmadhi Thaan

Andha Dhevadhaasu Kadhaiya Pola
En Kadhai Aachu
Oru Thaera Pola Enadhu Vaazhkka
Theruvil Ninnaachu

Dhevadhaasu Kadhaiya Pola
En Kadhai Aachu
Oru Thaera Pola Enadhu Vaazhkka
Theruvil Ninnaachu

Devadaasu Pola Song Lyrics From Padicha Pulla | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies