Dhora Mani Paththara

Dhora Mani Paththara Lyric In English


ஹேய் தொரை தொரை மணி பத்தரை கதை நல்லா கட்டுறே ஊரு வாயப் பொத்துறே இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா

தொரை மணி பத்தரை தொரை மணி பத்தரை கதை நல்லா கட்டுறே கதை நல்லா கட்டுறே ஊரு வாயப் பொத்துறே ஊரு வாயப் பொத்துறே இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா

காசு பணம் சேர்க்க மச்சி செஞ்ச பாவம் கொஞ்சமா காசியில கங்கையில கழுவுனாலும் போகுமா சின்ன சின்ன திருடங்கதான் ஜெயிலுக்குள்ளே போகிறான் பெரிய பெரிய திருடனெல்லாம் பெரிய மனுஷன் ஆகுறான்

திருடங்க யாருடா ஊருக்குள்ள கேளுடா திருந்திக்க பாருடா தின்னுறது சோறுடா மானம் கெட்ட நைனாவுக்கு மனுஷனுன்னு பேருடா

தொரை மணி பத்தரை தொரை மணி பத்தரை கதை நல்லா கட்டுறே கதை நல்லா கட்டுறே ஊரு வாயப் பொத்துறே ஊரு வாயப் பொத்துறே இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பாஆமாம்


அப்பனோட சொத்து உன்ன ஆட்டம் போட வைக்குது ஆட்சி தந்த ஒடம்பு இங்கே பளபளப்பா நிக்குது காசுக்காக உன்ன சுத்தி காக்கைகளே கூடுது கைத்தடிங்க ரோஷம் கெட்டு கோஷங்கள போடுது

உனக்குன்னு என்னடா பெருமையும் வாழுது சீ ஏழைங்க வேர்வைதான் பூமிய ஆளுது மூச்சக் கொஞ்சம் இழுத்து விட்டா புயலடிக்க போகுது

தொரை மணி பத்தரை தொரை மணி பத்தரை கதை நல்லா கட்டுறே கதை நல்லா கட்டுறே ஊரு வாயப் பொத்துறே ஊரு வாயப் பொத்துறே இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பாடோய்

தொரை மணி பத்தர தொரை மணி பத்தர கதை நல்லா கட்டுறே கதை நல்லா கட்டுறே ஊரு வாயப் பொத்துறே ஊரு வாயப் பொத்துறே இங்க உள்ளதெல்லாம் சுருட்டுறே அப்பப்பா இதெல்லாம் தப்பப்பா அப்பப்பா


Haei Dhorai
Dhorai Mani Paththarai
Kadhai Nallaa Katturae
Ooru Vaaya Poththurae
Inga Ullathellaam Surutturae
Appappaa Idhellaam Thappappaa

Dhorai Mani Paththarai
Dhorai Mani Paththarai
Kadhai Nallaa Katturae
Kadhai Nallaa Katturae
Ooru Vaaya Poththurae
Ooru Vaaya Poththurae
Inga Ullathellaam Surutturae
Inga Ullathellaam Surutturae
Appappaa Idhellaam Thappappaa

Kaasu Panam Serkka Machi
Senja Paavam Konjamaa
Kaasiyil Gangaiyil Kazhuvunaalum Pogumaa
Chinna Chinna Thirudangathaan
Jeyilukulae Pogiraan
Periya Periya Thirudanellaam
Periya Manusan Aaguraan

Thirudanga Yaarudaa Oorukulla Keludaa
Thirunthikka Paarudaa Thinnurathu Sorudaa
Maanam Ketta Nainaavukku Manushannu Perudaa

Dhorai Mani Paththarai
Dhorai Mani Paththarai
Kadhai Nallaa Katturae
Kadhai Nallaa Katturae
Ooru Vaaya Poththurae
Ooru Vaaya Poththurae
Inga Ullathellaam Surutturae
Inga Ullathellaam Surutturae
Appappaa Idhellaam Thappappaaaamaam


Appanoda Soththu Unna
Aattam Poda Vaikkuthu
Aatchi Thantha Odambu Ingae
Palapalappaa Nikkuthu
Kaasukkaaga Unna Suththu Kaakaikalae Kooduthu
Kaithadinga Rosham Kettu Koshangalae Poduthu

Unakunnu Ennadaa
Perumaiyum Vaazhuthu
Chee Yaezhainga Vervaithaan Bhoomiya Aaluthu
Moochcha Konjam Izhuththu Vittaa
Puyaladikka Poguthu

Dhorai Mani Paththarai
Dhorai Mani Paththarai
Kadhai Nallaa Katturae
Kadhai Nallaa Katturae
Ooru Vaaya Poththurae
Ooru Vaaya Poththurae
Inga Ullathellaam Surutturae
Inga Ullathellaam Surutturae
Appappaa Idhellaam Thappappaadoi

Dhorai Mani Paththarai
Dhorai Mani Paththarai
Kadhai Nallaa Katturae
Kadhai Nallaa Katturae
Ooru Vaaya Poththurae
Ooru Vaaya Poththurae
Inga Ullathellaam Surutturae
Inga Ullathellaam Surutturae
Appappaa Idhellaam Thappappaaaamaam

Dhora Mani Paththara Song Lyrics From Michael Raj | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies