Ellam Alangolamo Ithuvum

Ellam Alangolamo Ithuvum Lyric In English


எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ

எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ

உள்ளம் வேதனையால் வெந்தே
உருகும் பேதையினைக் கண்டும்
ஊமையானதோ நீதி உறக்கம் கொண்டதோ
ஒரு கள்ளம் நினைந்தறியாத என்னை
கவலை மூடிடுமோ

மதி கலங்கும் என் வாழ்வு
கண்ணில் கரைந்துதான் விடுமோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ

எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ


ஆசை செல்வங்களும் மனையும்
அழகு நாயகனும்
விந்தை பேசும் குழந்தைகளும்
தாயும் பிரிந்தே போனதுபோல்

இந்த வாசல் கோலங்களும்
கலந்து மறைந்து போனதுவோ
படு மோச உலகினிலே
நல்லோரின் முடிவும் இதுதானோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ

எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ


Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo

Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo

Ullam Vaedhanaiyaal Vendhae
Urugum Paedhai Inai Kandum
Oomaiyaanadhoo Needhi Urakkam Kondadho
Oru Kallam Ninaithariyaatha Ennai
Kavalai Moodidumoo

Madhi Kalangum En Vaazhvu
Kannil Karainthuthaan Vidumoo
Thiraikadalil Thurumbenavae
Thindaadum Sodhanai Yaeno

Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo


Aasai Selvangalum Manaiyum
Azhagu Naayaganum
Vindhai Pesum Kuzhandhaigalum
Thaayum Pirindhae Ponadhu Pol

Indha Vaasal Kolangalum
Kalandhu Maraindhu Ponadhuvoo
Padu Mosa Ulaginilae
Nallorin Mudivu Idhu Thaano
Thiraikadalil Thurumbenavae
Thindaadum Sodhanai Yaeno

Ellaam Alangolamoo
Idhuvum En Kaalamoo
Thunba Irulum Manathuyarum
Ini Endha Naalil Thaan Maarumoo

Ellam Alangolamo Ithuvum Song Lyrics From Paasavalai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies