Ellorum Kondaduvom

Ellorum Kondaduvom Lyric In English


எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி

அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்

கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல
கல்லாக படுத்திருந்து
கழித்தவர் யாருமில்ல

கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை
கை கால்கள் ஓய்ந்த
பின்னே துடிப்பதில்
லாபமில்லை

வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
வந்ததை வரவில்
வைப்போம் செய்வதை
செலவில் வைப்போம்
இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்

நூறு வகை பறவை
வரும் கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
ஆஆ ஆஹா ஆஆ

கறுப்பில்லே
வெளுப்புமில்லே கனவுக்கு
உருவமில்லே கறுப்பில்லே
வெளுப்புமில்லே
கனவுக்கு
உருவமில்லே

கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை


முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
முதலுக்கு அன்னை
என்போம் முடிவுக்கு தந்தை
என்போம்
மண்ணிலே விண்ணை
கண்டு ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்

ஆடையின்றி
பிறந்தோமே ஆசையின்றி
பிறந்தோமா ஆடி முடிக்கையிலே
அள்ளி சென்றோர் யாருமுண்டோ

படைத்தவன் சேர்த்து
தந்தான் வளத்தவன் பிரித்து
வைத்தான் படைத்தவன்
சேர்த்து தந்தான்
வளத்தவன் பிரித்து
வைத்தான்

எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்
எடுத்தவன் மறைத்து
கொண்டான் கொடுத்தவன்
தெருவில் நின்றான்

எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
எடுத்தவன் கொடுக்க
வைப்போம் கொடுத்தவன்
எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும்
இங்கே ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி

அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்
எல்லோரும்
கொண்டாடுவோம்


Ellorum Kondaaduvom
Ellorum Kondaaduvom
Allaavin Perai Cholli
Nallorgal Vaazhvai Enni
Allaavin Perai Cholli
Nallorgal Vaazhvai Enni
Ellorum Kondaaduvom
Ellorum Kondaaduvom

Kallaaga Paduthirunthu
Kalithavar Yaarumilla
Kallaaga Paduthirunthu
Kalithavar Yaarumilla

Kai Kaalagal Ointha Pinnae
Thudippathil Laabamillae
Kai Kaalagal Ointha Pinnae
Thudippathil Laabamillae

Vanthathai Varavil Vaippom
Seivathai Selavil Vaippom
Vanthathai Varavil Vaippom
Seivathai Selavil Vaippom
Indru Pol Endrum Ingae
Ondraai Kooduvom

Ellorum Kondaaduvom
Ellorum Kondaaduvom

Nooru Vagai Paravai Varum
Kodi Vagai Poo Malarummmm
Aada Varum Aththanaiyum
Aandavanin Pillaiyadaaaaaaahaaa

Karupillae Veluppumillae
Kanavukku Uruvamillae
Karupillae Veluppumillae
Kanavukku Uruvamillae

Kadalukkul Pirivumillai
Kadavulil Baethamillai
Kadalukkul Pirivumillai
Kadavulil Baethamillai


Muthalukku Annai Enbom
Mudivukku Thanthai Enbom
Muthalukku Annai Enbom
Mudivukku Thanthai Enbom
Mannilae Vinnai Kandu
Ondraai Kooduvom

Ellorum Kondaaduvom
Ellorum Kondaaduvom

Aadaiyindri Piranthomae
Aasaiyindri Piranthomaaaaa
Aadi Mudikkaiyilae
Alli Chendror Yaarumundoo

Padaithavan Serthu Thanthaan
Valathavan Pirithu Vaithaan
Padaithavan Serthu Thanthaan
Valathavan Pirithu Vaithaan

Eduthavan Maraithu Kondaan
Koduthavan Theruvil Nindraan
Eduthavan Maraithu Kondaan
Koduthavan Theruvil Nindraan

Eduthavan Kodukka Vaippom
Koduthavan Edukka Vaippom
Eduthavan Kodukka Vaippom
Koduthavan Edukka Vaippom
Indru Pol Endrum Ingae
Ondraai Kooduvom

Ellorum Kondaaduvom
Ellorum Kondaaduvom
Allaavin Perai Cholli
Nallorgal Vaazhvai Enni
Allaavin Perai Cholli
Nallorgal Vaazhvai Enni
Ellorum Kondaaduvom
Ellorum Kondaaduvom
Ellorum Kondaaduvom