En Manadhai Kollaiyadithavalae

En Manadhai Kollaiyadithavalae Lyric In English


என் மனதை கொள்ளையடித்தவளே என் வயதை கண்டு பிடித்தவளே ஹே ஹே என் மனதை கொள்ளையடித்தவளே ப ப ப என் வயதை கண்டு பிடித்தவளே

அழகிய முகம் எனக்கென தினம் அவசரம் என விழிகளில் விழும் மன தந்தியை படித்தேன் வந்தேன் அம்மம்மா இங்கு மின்னல் வேகத்தில் கண்டேன் உன்னைதான் ஒரு ஜன்னல் ஓரத்தில்

மூச்சை போல உனை தானே இங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல் நீ இல்லாமல் இருந்தாலே இந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல்

நிதம் நிதம்தான் காதல் ராகம் நிகழ்த்திடதான் கேட்கும் தேகம் நீங்காமல் நெஞ்சில் இருக்கு உந்தன் பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு ஆஅஆஆஆ

என் மனதை கொள்ளையடித்தவனே என் வயதை கண்டு பிடித்தவனே


ஏப்ரல் மாதம் கொதித்தாலும் உன்னை அணைத்தாலே அது டிசம்பர்தான் டிசம்பர் மாதம் குளிர்ந்தாலும் உன்னை பிரிந்தாலே அது ஏப்ரல்தான்

உனக்கெனத்தான் தோழி தோழி உருகுகிறேன் நீண்ட நாழி நீ தீண்ட கூச்சம் பிறக்கும் கொஞ்ச நேரம் செல்ல நீ கேட்கும் மோட்சம் பிறக்கும் பபப்பா

என் மனதை கொள்ளையடித்தவளே என் வயதை கண்டு பிடித்தவளே அழகிய முகம் எனக்கென தினம் அவசரம் என விழிகளில் விழும் மன தந்தியை படித்தேன் வந்தேன் அம்மம்மா இங்கு மின்னல் வேகத்தில்

கண்டேன் உன்னைதான் ஒரு ஜன்னல் ஓரத்தில் ஹம்மா ஹம்மம்மா ஹையோ ஹம்மா ஹையோ ஹைய்யய்யோஹ்ஹ


En Manathai Kollaiyadiththavalae
En Vayathai Kandu Pidiththavalae Hae Hae
En Manathai Kollaiyadiththavalae Pa Pa Pa
En Vayathai Kandu Pidiththavalae

Azhagiya Mugam Enakkena Thinam
Avasaram En Vizhigalil Vizhum
Mana Thanthiyai Padiththaen Vanthaen Ammamma
Ingu Minnal Vegaththil
Kandaen Unnaiththaan Oru Jannal Oraththil

Moochchai Pola Unaithathaanae
Ingu Dhinam Vaangum Intha Nurai Eeral
Nee Illamal Irunthaalae
Intha Nurai Eeral Oru Kurai Eeral

Nidham Nidhamthaan Kadhal Raagam
Nigazhnthidaththaan Ketkum Thegam
Neengaamal Nenjil Irukku
Unthan Perthaan Ingu Dhesiya Geetham Enakku
Aaaaaaaaa

En Manathai Kollaiyadiththavanae
En Vayathai Kandu Pidiththavanae

April Madham Kothiththaalum
Unnai Anaiththaalae Adhu December Thaan
December Maatham Kulirnthaalum
Unnai Pirinthaalae Adhu Aprilthaan


Unakkenathaan Thozhi Thozhi
Urukugiren Neenda Naali
Nee Theenda Koocham Pirakkum
Konja Neram Sella Nee
Ketkum Motcham Pirakkum
Papappaa

En Manathai Kollaiyadiththavalae Pa Pa Pa
En Vayathai Kandu Pidiththavalae

Azhagiya Mugam Enakkena Thinam
Avasaram En Vizhigalil Vizhum
Mana Thanthiyai Padiththaen Vanthae Ammamma
Ingu Minnal Vegaththil

Kandaen Unnaiththaan Oru Jannal Oraththil
Hamma Hammamma Haiyo Hammaa
Haiyo Haiyaiyyayohaha

En Manadhai Kollaiyadithavalae Song Lyrics From Kalloori Vaasal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies