Engemma Nee Pore Nillu

Engemma Nee Pore Nillu Lyric In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஹே ஹே ஹே

எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு
கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

முந்தான சேல இந்தாங்குது
முன்னாலே நாணம் வேணாங்குது
ஒண்ணே ஒண்ணு
ஹாஹ் ஹூஹூம்

எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு
கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

முந்தான சேல இந்தாங்குது
முன்னாலே நாணம் வேணாங்குது
ஒண்ணே ஒண்ணு
ஹாஹ் ஹூஹூம்

ஆ ஆ
காத்துக் கூட உம்மேலே மோகம்
காணாம வந்து எம்மேலே மோதும்
சும்மா நானும் பார்த்தேன்
சொன்னா நம்ப மாட்டேன்

கண்ணு ரெண்டும் மேயும்
காமன் அம்பு பாயும்
நெஞ்சில் நெஞ்சம் சாயும்
கையில் ரேகை தேயும்
ஓஓஒஅந்தாதி படிக்க
ஓஓஓஅம்மாடி துடிக்க


எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு
கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

முந்தான சேல இந்தாங்குது
முன்னாலே நாணம் வேணாங்குது
ஒண்ணே ஒண்ணு
ஹாஹ் ஹூஹூம்

ஆ பொன்னந்தி நேரம் சூடாகும் தேகம்
கண்ணால பாத்தா தீராது தாகம்
அக்கம் பக்கம் பாத்து
ஆச தேன ஊத்து

கண்ணில் மின்னல் மின்ன
கைகள் ரெண்டும் பின்ன
கட்டில் ஒண்ணு போடு
காதல் சிந்து பாடு
ஓஓஓஒ தாலி கட்டிக்கவா
ஹரே ஹாஹாஹ் தாவி கட்டிக்கவா

எங்கேம்மா நீ போறே நில்லு கொஞ்சம் நில்லு
எப்போது நீ தாரே சொல்லு
கல்யாணம் ஆகாத பொண்ணு கன்னிப் பொண்ணு
கண்ணாலே மேயாதே நில்லு

முந்தான சேல இந்தாங்குது
முன்னாலே நாணம் வேணாங்குது
ஒண்ணே ஒண்ணு
ஹாஹ் ஹூஹூம்


Hae Hae Hae
Engemma Nee Pora Nillu Konjam Nillu
Eppodhu Nee Thaarae Sollu

Kalyanam Aagatha Ponnu Kanni Ponnu
Kannalae Meyaadhae Nillu

Mundhaana Saela Indhangudhu
Munnalae Naanam Venanguthu
Onnae Onnu
Haaha Hmmuhum
Haaha Hmmuhum

Engemma Nee Pora Nillu Konjam Nillu
Eppodhu Nee Thaarae Sollu

Kalyanam Aagatha Ponnu Kanni Ponnu
Kannalae Meyaadhae Nillu

Mundhaana Saela Indhangudhu
Munnalae Naanam Venanguthu
Onnae Onnu
Haaha Hmmuhum
Haaha Hmmuhum

Aaaaaa
Kaathu Kooda Ummela Mogam

Kaanama Vandhu En Mela Modhum

Suma Naanum Paarthen
Sonna Namba Matten

Kannu Rendum Meyum
Kaaman Anbu Paayum
Nenjil Nenjam Paayum
Kaiyil Raegai Thaeiyum
Ooo Oo Andhaadhi Padikka
Ooo Oo Ammaadi Thudikka

Engemma Nee Pora Nillu Konjam Nillu
Eppodhu Nee Thaarae Sollu


Kalyanam Aagatha Ponnu Kanni Ponnu
Kannalae Meyaadhae Nillu

Mundhaana Saela Indhangudhu
Munnalae Naanam Venanguthu
Onnae Onnu
Haaha Hmmuhum
Haahaaaan

Aaapon Andhi Neram Soodaagum Dhegam

Kannaala Paartha Theerathu Thaagam

Akkam Pakkam Paathu

Aasa Thaena Oothu

Kannil Minnal Minna
Kaigal Rendum Pinna
Kattil Onnu Podu
Kaadhal Sindhu Paadu
Ooo Oo Ooo Thaali Kattikava
Hare Haan Haan Aan Thaali Kattikavaa

Engemma Nee Pora Nillu Konjam Nillu
Eppodhu Nee Thaarae Sollu

Kalyanam Aagatha Ponnu Kanni Ponnu
Kannalae Meyaadhae Nillu

Mundhaana Saela Indhangudhu
Munnalae Naanam Venanguthu
Onnae Onnu
Haaha Hmmuhum

Engemma Nee Pore Nillu Song Lyrics From Mounam Kalaikirathu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies