English Kaaran Thanni

English Kaaran Thanni Lyric In English


இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி

போடப் போடப் போதை ஏறிப் போச்சு ஆமாம் அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு மச்சான் போடப் போடப் போதை ஏறிப் போச்சு அப்படியா அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு

இங்கிலீஷ்காரன் தண்ணி ஹான் நான் அடிச்சு பார்த்தேன் மச்சி அய்யய்யோ இங்கிலீஷ்காரன் தண்ணி நான் அடிச்சு பார்த்தேன் மச்சி

ஹேய் தண்ணிய நம்பித்தான் மீனே இருக்குது நம்பள நம்பித்தான் தண்ணியே இருக்குது

இன்பத்தையும் துன்பத்தையும் ஆண்டவன்தான் கலக்குறான் ஆமாம் பிராந்தியையும் சோடாவையும் மனுஷன்தான் கலக்குறான்

ஹேஹே தத்துவமா உதுக்குறேன் ஆமா தலைக்கீழா மிதக்கிறேன் ஹே ஹே

ஹே தத்துவமா உதுக்குறேன் தலைக்கீழா மிதக்கிறேன்

கைய காணோன்டா கைய காணோன்டா தொலஞ்சு போச்சுடா மச்சி

இங்கிலீஷ்காரன் தண்ணி நான் அடிச்சு பார்த்தேன் மச்சான்

இங்கிலீஷ்காரன் தண்ணி நாம அடிச்சு பார்த்தோம் மச்சி


விஸ்கியில ஐஸப் போட்டா கிக்கும்தான் ஏறும் ஹே பொண்டாட்டிக்கு ஐஸ வச்சா மனசும் குளிரும்

பொண்ணுங்கள பெத்தவன்தான் பொண்ணுங்கள பெத்தவன்தான் புண்ணியவான் ஆவான் கண்ண போல வளர்த்திட கஷ்டமே இல்லதான்

வரதட்சணை கேப்பாங்க ஆமாம் அது பிரச்சனை மாட்டிப்போம் ஆமா

வரதட்சணை கேப்பாங்க அது பிரச்சனை மாட்டிப்போம் வசதி இருக்குடா வசதி இருக்குடா போடா போ மச்சான்

இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி மச்சி இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி

போடப் போடப் போதை ஏறிப் போச்சு அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு மச்சான் போடப் போடப் கிக்கு கொறஞ்சு போச்சு ஆமா அட பாடப் பாட கிக்கு ஏறிப் போச்சு

ஹான் இங்கிலீஷ்காரன் தண்ணி நான் அடிச்சு பாத்தேன் மச்சி



English-Kaaran Thanni
Nee Pottu Paaru Machchi
English-Kaaran Thanni
Nee Pottu Paaru Machchi

Poda Poda Bodhai Yaeri Pochchu
Aamaam
Ada Paada Paada Raagam Maari Pochchu
Machchaan
Poda Poda Bodhai Yaeri Pochchu
Appadiyaa
Ada Paada Paada Raagam Maari Pochchu

English-Kaaran Thanni
Haan
Naan Adichchu Paarthen Machchi
Aiyayaiyyo
English-Kaaran Thanni
Naan Adichchu Paarthen Machchi

Haei Thanniya Nampiththaan Meenae Irukkuthu
Nambala Nambiththaan Thanniyae Irukkuthu

Inbaththaiyum Thunbaththaiyum
Aandavanthaan Kalakkuraan
Aamaam
Piraanthiyaiyum Sodaavaiyum
Manushanthan Kalakkuraan

Haehae Thaththuvamaa Uthukuraen
Amaa
Thalaikeezhaa Mithakkiraen
Hae Hae

Hae Thaththuvamaa Uthukuraen
Thalaikeezhaa Mithakkiraen

Kaiya Kaanondaa Kaiya Kaanondaa
Tholanju Pochchudaa Machchi

English-Kaaran Thanni
Naan Adichchu Paarthen Machchaan


English-Kaaran Thanni
Naama Adichchu Paarththom Machchi

Wiskey-Yila Ice-Ah Pottaa Kick-Kumthaan Yaerum
Hae Pondattikku Ice-Ah Vachchaa Manasum Kulirum

Ponnungala Peththavnathaan
Ponnungala Peththavnathaan
Punniyavaan Aavaan
Kanna Pola Valarththida Kashtamae Illathaan

Varathatsanai Keppanga
Aamaam
Adhu Piratchanai Maattippom
Aama

Varathatsanai Keppanga
Adhu Piratchanai Maattippom
Vasathi Irukkudaa Vasathi Irukkudaa
Podaa Po
Machchaan

English-Kaaran Thanni
Nee Pottu Paaru Machchi Machchi
English-Kaaran Thanni
Nee Pottu Paaru Machchi

Poda Poda Bodhai Yaeri Pochchu
Ada Paada Paada Raagam Maari Pochchu
Machchaan
Poda Poda Kick-Ku Koranju Pochchu
Aamaa
Ada Paada Paada Kick-Ku Yaeri Pochchu

Haanenglish-Kaaran Thanni
Naan Adichchu Paarthen Machchi

English Kaaran Thanni Song Lyrics From Poo Poova Poothirukku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies