Ennenna Venuminnu Kelunga

Ennenna Venuminnu Kelunga Lyric In English


என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க

என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க

பட்டு மெத்தை விரிச்சேன் மல்லிகையை தெளிச்சேன் பள்ளியறை மணமணக்க பட்டு மெத்தை விரிச்சேன் மல்லிகையை தெளிச்சேன் பள்ளியறை மணமணக்க

பன்னீரும் ஜவ்வாதும் ஒன்னோடு ஒண்ணாகும் நேரம்தான் கோழி எழுப்பும் காலை வரைக்கும் கூட இருக்கும் இந்த மயக்கம்

என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க

கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன் கண்ணன் மனம் கிளுகிளுக்க ஓஹோ ஓஹோ கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன் கண்ணன் மனம் கிளுகிளுக்க


சங்கீதம் சந்தோசம் சல்லாபம் கொண்டாடும் ஆசைதான் ஆசை வழியே ஓசை பிறக்கும் ஓசை பிறந்தால் உள்ளம் சிலிர்க்கும்

என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க

சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு

தொட்டாலும் பட்டாலும் தன்னாலே உண்டாகும் மோகம்தான் பாலும் இருக்க தேனும் இருக்க நாலும் கொடுக்க நானும் இருக்க

என்னென்ன வேணுமின்னு கேளுங்க எல்லாமே உங்களுக்கு தானுங்க கண்ணல்ல என் கண்ணல்ல கோபதாபம் ஏனுங்க


Ennenna Venuminnu Kelunga
Ellaamae Ungalukku Thaanunga
Kannalla En Kannalla
Kobathaabam Yaenunga

Ennenna Venuminnu Kelunga
Ellaamae Ungalukku Thaanunga
Kannalla En Kannalla
Kobathaabam Yaenunga

Pattu Meththai Virichchaen
Malligaiyai Thelichchaen
Palliyarai Manamanakka
Pattu Meththai Virichchaen
Malligaiyai Thelichchaen
Palliyarai Manamanakka

Panneerum Javvaathum
Onnodu Onnaagum Neramthaan
Kozhi Ezhuppum Kaalai Varaikkum
Kooda Irukkum Intha Mayakkam

Ennenna Venuminnu Kelunga
Ellaamae Ungalukku Thaanunga
Kannalla En Kannalla
Kobathaabam Yaenunga

Kattupattu Nadappaen Kaaladiyil Kidappaen
Kannan Manam Kilukilukka Oho Oho
Kattupattu Nadappaen Kaaladiyil Kidappaen
Kannan Manam Kilukilukka


Sangeetham Santhosam Sallaapam
Kondaadum Aasaithaan
Aasai Vazhiyae Osai Pirakkum
Osai Piranthaal Ullam Silirkkum

Ennenna Venuminnu Kelunga
Ellaamae Ungalukku Thaanunga
Kannalla En Kannalla
Kobathaabam Yaenunga

Chinna Chinna Manasu Romba Romba Ilasu
Enni Enni Kodhichchirukku
Chinna Chinna Manasu Romba Romba Ilasu
Enni Enni Kodhichchirukku

Thottaalum Pattaalum
Thannaalae Undaagum Mogamthaan
Paalum Irukka Thaenum Irukka
Naalum Kodukka Naanum Irukka

Ennenna Venuminnu Kelunga
Ellaamae Ungalukku Thaanunga
Kannalla En Kannalla
Kobathaabam Yaenunga

Ennenna Venuminnu Kelunga Song Lyrics From Asthivaram | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies