Ethanaiyo Kanni Ponnu

Ethanaiyo Kanni Ponnu Lyric In English


எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

ஹே எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ
அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ

தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
அதுக்கப்புறமா கும்மாளம்தான்

ஆண் ஹே தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
பெண் அதுக்கப்புறமா கும்மாளம்தான்

எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

பணக்கார பொண்ணுயின்னு ஒன்ன நெனச்சு
பாத்தாலும் பாத்தானே பல்ல இளிச்சு
ஆண் ஹிஹிஹி
பணமில்லா பொண்ணுயின்னு தெரிஞ்சதுமே
பாக்காம போனானே மொகம் சுளிச்சு
பெண் ஹ்ஹும்

காதல் வந்தா ஆணும் பெண்ணும்
பேதம் இல்ல ஒண்ணுதான்
ஆண் ஆமா
தெரியலென்னா நீயும் கூட
தெறமை இல்லா மண்ணுதான்
பெண் ஆமா

வந்த வரை லாபமின்னு
வாழுகிற பேரும் உண்டு
வந்ததெல்லாம் தீந்ததுன்னா வேற வழிதான்

பணமிருந்தா கண்ணடிச்சு கை புடிச்சு
பெண் கதை முடிச்சு
கதை முடிஞ்சா துண்ட விட்டு துணிய விட்டு
ஆண் ஓடுறவன்

வேலக்காரிக்கேத்த நல்ல வேலக்காரன்
ஆண் கச்சிதமா மாட்டிக்கிடான்டா
பெண் இப்ப மாலையதான் மாத்திக்கிட்டான்டா

ஹ எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான் ஹே

எத்தனையோ வாலிபர்கள் இங்கிருக்கலாம்
அத்தனைக்கும் ஒவ்வொருத்தி
பொறந்திருக்கலாம்




ஜாடிக்கேத்த மூடியின்னு சொல்லுவாங்க
இந்த மூடிக்கொரு ஜாடிய நான் கண்டு புடிச்சேன்
ஆண் ஆமா
கோடி கோடி கல்யாண ஜோடியில
இந்த சேவலுக்கு கோழி ஒன்ன சேத்து முடிச்சேன்
பெண் கொக்கரக்கோ

ஜீவன் டோணு வாங்கித் தாரேன்
ஒடம்ப நல்லா தேத்துங்க
ஆண் ம்
ஒண்ணு ரெண்டு பெத்துப் போட்டு
கண்ணப் போல பாருங்க
பெண் ம்

ஏழையின்னு வாழுவது பூமியில பாவமில்ல
கோழையின்னு வாழ்ந்திருந்தா பாவம் வருண்டா

தெரிஞ்சுக்கணும் நல்லதெல்லாம் அறிஞ்சுக்கணும்
பெண் புரிஞ்சுக்கணும்
தெறமை எல்லாம் தவணையில பொண்ணு கிட்ட
ஆண் காட்டிக்கணும்

காதலுக்கு ஜாதியில்ல பேதமில்ல
ஆண் ஜோடி ரெண்டு சேந்துகிருச்சு
பெண் இப்போ சொந்ததுல பூந்துகிருச்சு

ஹ எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

ஹே எத்தனையோ கன்னிப் பொண்ணு
நாட்டில் இருக்கு
அத்தனைக்கும் ஒவ்வொருத்தன்
பொறந்திருக்குறான்

அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ
அட யாருக்குத்தான் யாரோ
அதை யாரு சொல்லுவாரோ

தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
அதுக்கப்புறமா கும்மாளம்தான்

ஆண் ஹே தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
பெண் அதுக்கப்புறமா கும்மாளம்தான்


Eththanaiyo Kanni Ponnu
Naattil Irukku
Aththanaikkum Ovvoruththan
Poranthirukuraan

Hae Eththanaiyo Kanni Ponnu
Naattil Irukku
Aththanaikkum Ovvoruththan
Poranthirukuraan

Ada Yaarukkuththaan Yaaro
Adhai Yaaru Solluvaaro
Ada Yaarukkuththaan Yaaro
Adhai Yaaru Solluvaaro

Therinjukittaa Kalyaanamthaan
Adhukappuramaa Kummaalamthaan

Male Hae Therinjukittaa Kalyaanamthaan
Female Adhukappuramaa Kummaalamthaan

Eththanaiyo Kanni Ponnu
Naattil Irukku
Aththanaikkum Ovvoruththan
Poranthirukuraan

Panakkaara Ponnuyinnu Onna Nenachchu
Paaththalum Paththaanae Palla Ilichchu
Male Hihihi
Panamillaa Ponnuyinnu Therinjathumae
Paakkaama Ponaanae Mogam Sulichchu
Female Hhoom

Kadhal Vanthaa Aanum Pennum
Pedham Illa Onnuthaan
Male Aamaa
Theriyalannaa Neeyumkooda
Theramai Illaa Mannuthaan
Female Aamaa

Vantha Varai Laabaminnu
Vaazhugira Perum Undu
Vanthathellam Theenthathunnaa Vera Vazhithaan

Panamirunthaa Kannadichchu Kai Pudichchu
Female Kadhai Mudichchu
Kadhai Mudinjaa Thunda Vittu Thuniya Vittu
Male Oduravan

Velaikaarikeththa Nalla Velakkaaran
Male Katchithamaa Maattikkittaandaa
Female Ippa Malaiyaththaan Maaththikittaandaa

Ha Eththanaiyo Kanni Ponnu
Naattil Irukku
Aththanaikkum Ovvoruththan
Poranthirukuraan Hae


Eththanaiyo Vaalibargal Ingirukallaam
Aththanaikkum Ovvoruththi
Poranthirukkalaam



Jaadikeththa Moodiyinnu Solluvaanga
Intha Moodikkoru Jaadiya Naan Kandu Pudichchen
Male Aamaa
Kodi Kodi Kalyana Jodiyila
Intha Sevalukku Kozhi Onna Saeththu Mudichchen
Female Kokkarakko

Jeevan Donu Vaangi Thaaraen
Odamba Nallaa Thaeththunga
Male Mm
Onnu Rendu Peththu Pottu
Kanna Pola Paarunga
Female Mm

Yaezhaiyinnu Vaazhuvathu Bhoomiyila Paavamilla
Kozhaiyinnu Vaazhnthirunthaa Paavam Varundaa

Therunjukanum Nallathellaam Arinjukanum
Female Purunjukanum
Theramai Ellaam Thavanaiyila Ponnu Kitta
Male Kaattikkanum

Kadhlukku Jadhiyilla Baedhmmilla
Male Jodi Rendu Saenthukiruchchu
Female Ippo Sonthathula Poonthukiruchchu

Ha Eththanaiyo Kanni Ponnu
Naattil Irukku
Aththanaikkum Ovvoruththan
Poranthirukuraan

Ada Yaarukkuththaan Yaaro
Adhai Yaaru Solluvaaro
Ada Yaarukkuththaan Yaaro
Adhai Yaaru Solluvaaro

Therinjukittaa Kalyaanamthaan
Adhukappuramaa Kummaalamthaan

Male Hae Therinjukittaa Kalyaanamthaan
Female Adhukappuramaa Kummaalamthaan